ஸஹ்ரானின் வகுப்பில் இருந்த மேலும் மூவர் கைது! - Sri Lanka Muslim

ஸஹ்ரானின் வகுப்பில் இருந்த மேலும் மூவர் கைது!

Contributors

ஈஸ்டர் தாக்குத்தலை நடத்திய தீவிரவாதி ஸஹ்ரானின் வழிகாட்டலில் இடம்பெற்ற போதனை வகுப்பில் பங்கேற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் – குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் 40,52,55 ஆகிய வயதுகளை உடையவர்கள் என கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team