ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

b

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய “கரையைத் தழுவும் அலைகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் 19.11.2017 ஞயிற்றுக்கிழமை – பி.பகல்.04.30 மணிக்கு நடைபெறும்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் ,மற்றும் கொளரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.பைரூஸ் கலந்து கொள்வாா்கள். நுால் நேக்கு பற்றி புர்கான் பீபி இப்திகாா், மேம்கவி ஆகியோா் உரையாற்றுவாா்கள். நுாலின் முதற் பிரதியை ஹமீடியா உரிமையாளா் பௌஸல் ஹமீட் பெற்றுக் கொள்வாா் .

சிறப்பு அதிதிகளாக முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் .என்.எம்.அமீன் டாக்டா ஆஸாத் எம் ஹனீபா,அஷ்ஷெய்க் டீ.ஹைதர் அலி, ஷார் தாரிக், ஸியாவுல் ஹஸன். ஏற்புரை- நூலாசிரியர் சிமாரா அலி நிகழ்ச்சித் தொகுப்பினை வசந்தம் எப்.எப் : ஏ.எம்.அஸ்கர் நிகழ்த்துவாா் .

b b.jpeg2

Web Design by The Design Lanka