ஸ்ரீ லங்கன் விமானம் , வாகனம் மோதி சேதமடைந்தது. - Sri Lanka Muslim

ஸ்ரீ லங்கன் விமானம் , வாகனம் மோதி சேதமடைந்தது.

Contributors


ஸ்ரீ லங்கன் விமானம் , வாகனம் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது.

SriLankan Airbus A320neo என்ற குறிப்பிட்ட விமானம் மீது மாலை தீவில் வைத்து விமான நிலைய சேவை வாகனம் ஒன்றே மோதியுள்ளது.

இதனால் சேதமடைந்துள்ள விமானம் அடுத்த கட்ட நடவடிக்கை அறிக்கை வரை அங்கு வைக்கபட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team