ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இரத்த தான முகாம் - Sri Lanka Muslim

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இரத்த தான முகாம்

Contributors

 

SLTJ:ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமையகம் 12 ம் திகதி (நாளை சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை ஜமாத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

மனித நேயம் காக்கும் இப்புனிதப் பணியில் இன மத பேதமின்றி அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ரஸ்மின் MISc
துணை செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

Web Design by Srilanka Muslims Web Team