ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தற்போதைய உதவிச் செயலாளர் எச்.எம். பாயிஸ் வபாத் » Sri Lanka Muslim

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தற்போதைய உதவிச் செயலாளர் எச்.எம். பாயிஸ் வபாத்

ja8

Contributors
author image

A.S.M. Javid

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தற்போதைய உதவிச் செயலாளரும் நீண்டகால பொருளாலருமான எச்.எம். பாயிஸ் (55) மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்றிரவு (18) அவரது இல்லத்தில் வபாத்தானார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 3.00 மணிக்கு தெமடகொட மாளிகாராம தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து குப்பியாவத்தை மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka