ஹக்கீமின் ”மன்னிப்பு” நாடகத்தை கிண்டல் செய்த தவம்..! - Sri Lanka Muslim

ஹக்கீமின் ”மன்னிப்பு” நாடகத்தை கிண்டல் செய்த தவம்..!

Contributors

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்‌ஷ அரசின் 20 ஆவது சீர்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் முடிவை புறக்கணித்தமைக்கு அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு வழங்கியதாக அறிவித்தார். ஆனால் இதனை கட்சியின் உயர்பீடமோ அல்லது அதன் ஆதவாளர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஹக்கீன் சாணக்கிய நாடகம் அரங்கேற்றப்பட்டதாக சமூக ஆரவலகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர் தவம் தனது முகநூல் பதிவில் பஷில் ராஜபக்‌ஷவின் கேஸ் விலையேற்றத்தையும் உயர்பீடம் மன்னிக்க சிபார்சு ஒண்டு செய்யலாமா அஸரத்?
என்ற பதிவை இட்டு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் முடிவை கிண்டல் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Web Design by Srilanka Muslims Web Team