ஹக்கீம் கீழ் சாதி என மன்சூர் தெரிவிப்பு..? - Sri Lanka Muslim

ஹக்கீம் கீழ் சாதி என மன்சூர் தெரிவிப்பு..?

Contributors

மு.கா தலைவர் ஹக்கீமின் சொந்த சகோதரரான றவூப் ஹசீரை, மு.பா.உறுப்பினர் மன்சூர் கீழ் சாதி என முகநூலில் கூறியுள்ளார். ஹக்கீமும், ஹஸீரும் சொந்த சகோதரர்கள் என்பதால், இருவரினதும் சாதிகள் ஒன்றாகவே இருக்க வேண்டும். இதன் மூலம் மு.பா.உறுப்பினர் மன்சூர் மு.கா தலைவர் ஹக்கீமையும் கீழ்சாதியாக கூறியுள்ளதாக நோக்கலாம்.

Web Design by Srilanka Muslims Web Team