ஹவுத்தி பயங்கரவாதத்தை சுவடே இல்லாமல் அழிக்கும் வரை ஓயமாட்டோம் - சவூதி அதிரடி » Sri Lanka Muslim

ஹவுத்தி பயங்கரவாதத்தை சுவடே இல்லாமல் அழிக்கும் வரை ஓயமாட்டோம் – சவூதி அதிரடி

sau66

Contributors
author image

Editorial Team

ஹவுத்தி பயங்கரவாதத்தை சுவடே இல்லாமல் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் செய்தியாளர்களிடம் கூறுகையில்….

உலக முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவை நோக்கி ஹவுத்தி தீவிரவாதிகள் வீடிய ஏவுகணையை இறையருளால் வீழ்த்தி விட்டோம்.

மக்காவை நோக்கி ஏவுகணையை வீசிய ஹவுத்தி பயங்கரவாதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி அதன் சுவடே இல்லாமல் அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்தார்.

(நன்றி -முஸ்லிம் முகநூல்)

Web Design by The Design Lanka