ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது! - Sri Lanka Muslim

ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது!

Contributors

பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லாரியின் ஸ்தாபகத் தந்தையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய அஷ்ஷேய்க் ILM. ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது.

நேற்று (27-11-2022) கொழும்பு BMICH (Orchid ) மண்டபத்தில் தேசமானி மற்றும் Golden Lion ஆகிய இரு தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறந்த கல்வி, கலாச்சார மேம்பாடு மற்றும் சிறந்த சமூக சேவையாளர் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

Web Design by Srilanka Muslims Web Team