02 ஜனாஸா அறிவிப்புக்கள் » Sri Lanka Muslim

02 ஜனாஸா அறிவிப்புக்கள்

janaza

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

ஜனாஸா அறிவித்தல் -01
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க். ஏ. ஹபீப் (ஹாஸிமி) அவர்களின் தாயார் (இன்று) 2017.11.04ஆந்திகதி – சனிக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர்த் தொழுகையின் பின் மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லநடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு, எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவானாக.


ஜனாஸா அறிவித்தல் -02
கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தந்தை (இன்று) 2017.11.04ஆந்திகதி – சனிக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர்த் தொழுகையின் பின் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லநடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு, எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவானாக.

Web Design by The Design Lanka