10 வருடங்களாக சம்பந்தன் ஏமாற்றினார்-பொன்னம்பலம் தெரிவிப்பு - Sri Lanka Muslim

10 வருடங்களாக சம்பந்தன் ஏமாற்றினார்-பொன்னம்பலம் தெரிவிப்பு

Contributors

கடந்த பத்து வருடகாலமாக பல்வேறு பொய்களை சொல்லி சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச ந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team