1000 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக மனு! - Sri Lanka Muslim

1000 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக மனு!

Contributors

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளத்தை அளிக்கும்படி வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யம்படி உச்சநீதிமன்றில் இன்று திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

20 தோட்டக் கம்பனிகளால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பெருந்தோட்டம் தொடர்பான சம்பள நிர்ணயச் சபையின் தலைவர் உட்பட 18 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team