கட்டார் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் மறைவுக்கு அனுதாபம் » Sri Lanka Muslim

கட்டார் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் மறைவுக்கு அனுதாபம்

q99

Contributors
author image

சம்மாந்துறை அன்சார்

கட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன், அனுதாபக் குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

கட்சியின் சார்பாகத் தனது வருத்தத்தையும் வெளியிட்டார்.

அமைச்சர் றிசாத் கட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர அக்கறை தொடர்பில் 2௦12 ஆம் ஆண்டு கட்டார் தலைநகர் டோகாவிற்கு முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதியாக, அவரது விஷேட செய்தி ஒன்றை எடுத்துச் சென்று, அண்மையில் காலஞ்சென்ற கட்டார் அமீரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

q q-jpg2 q-jpg2-jpg3

Web Design by The Design Lanka