முல்லை முஸ்ரிபாவின் 'எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல்' வெளியீட்டு நிகழ்வு » Sri Lanka Muslim

முல்லை முஸ்ரிபாவின் ‘எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல்’ வெளியீட்டு நிகழ்வு

b99

Contributors
author image

A.S.M. Javid

முல்லை முஸ்ரிபாவின் ‘எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல்’ வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-12, அல்ஹிக்மா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (20) மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தலைமை உரையை ஜெம்சித் அசீசும், வரவேற்புரையை மேமன் கவியும், வெளியீட்டுரையை சிறாஜ் மஷ்ஹூரும் கையளிப்புரையை கலாநிதி ந. இரவீந்திரனும் வழங்கினர்.

இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதற்பிரதியை பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரத்திடமிருந்து பெற்றுக்கொண்டதுடன் ஏனையோரும் பிரதம அதிதியிடமிருந்து பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

b b-jpg2 b-jpg2-jpg3 b-jpg2-jpg3-jpg4 b-jpg2-jpg3-jpg6

Web Design by The Design Lanka