சர்வதேச புகழ் கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க் அவர்களின் புத்தகம் வெளியீடு » Sri Lanka Muslim

சர்வதேச புகழ் கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க் அவர்களின் புத்தகம் வெளியீடு

bo

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க், 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பாா். இவா் உலகின் சிறந்தவா்களில் 500 வது இடத்தினை பெற்றவா். சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவா் .உலக நாடுகளில் இஸ்லாம், மற்றும் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தவா். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தெஹிவளை ,மற்றும் ஜாவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பள்ளிவாசல்களில் உரையாற்றவுள்ளாா்.

நேற்று (7) இரவு வெள்ளவத்தை மெரைன் டரைவ் ஹோட்டலில் அவா் எழுதிய ஆங்கில மொழியிலான “Motivational Moments நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளா் சட்டத்தரணி சுதா்சன குணவர்த்தன கலந்து கொண்டாா்.

நுாலின் முதற்பிரதி இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி, பொதுபலசேன ஸ்தாபகா் நிலந்த விதானகே மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதம ஆசிரியா்களுக்கும் இவரது நுால்கள் வழங்கிவைக்கப்பட்டது.

The Knowledge Box team organized for the book launching of “Motivational Moments” by Dr. Mufthi Menk at Marine Grand, , Wellawatha, held 07th of December 2017 Sudarshana Gunawardana – Chairman, SLBC & Acting Director General of , Govt. Information Department participated as chief guest.

Dr Mufti Ismail Menk of Zimbabwe is one of the most prominent and profile Islamic scholars visited to Sri Lanka for 5 days visit to meet people and deliver his speechers in Colomboa various places.

He has studied Sharia Law in Madina , He has a whole string of accolades to his name. Among them one of the top 500 Most influential Muslim in the Wrold. since 2010 He also also a Decorate of Social Guidance from University . Millions of people follow him across all his social media platforms. He is loved and known for his deep knowledge sound and practical approach Wit and humor which to gather have become the hall mark of Mufti Menk

Dr.Mufti handed over his book special copies of books to BBS Founder Nilantha vidanage ,SLBC Chairman & Acting Director General of , Govt. Information Department Sudarshana Gunawardana

pix by Ashraff Samad

bo bo.jpg2 bo.jpg2.jpg3 bo.jpg2.jpg3.jpg64 bo.jpg2.jpg3.jpg64.jpg1478 bo.jpg2.jpg3.jpg799 bo.jpg2.jpg3.jpg6544

Web Design by The Design Lanka