14ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் அதிரடி மாற்றம்-மக்களே கவனம்! - Sri Lanka Muslim

14ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் அதிரடி மாற்றம்-மக்களே கவனம்!

Contributors

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team