14 ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு..! - Sri Lanka Muslim
Contributors

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி நீக்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team