1600 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி: நிதியமைச்சர்..! - Sri Lanka Muslim

1600 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி: நிதியமைச்சர்..!

Contributors

நாட்டின் செலவோடு ஒப்பிடுகையில் வருவாய் மிகக்குறைவாகவே உள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.

எதிர்பார்த்ததை விட 1500 – 1600 பில்லியன் ரூபா வருமானம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா சூழ்நிலை இதற்கான பிரதான காரணம் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team