18 வயதான இலங்கை யுவதி மீது டுபாயில் கூட்டு பாலியல் வன்முறை » Sri Lanka Muslim

18 வயதான இலங்கை யுவதி மீது டுபாயில் கூட்டு பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை

Contributors
author image

World News Editorial Team

18 வயதான இலங்கை யுவதி ஒருவர் டுபாயில் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த யுவதி இலங்கையின் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே இந்த விடயம் குறித்து வழமை போன்று அரசாங்கம் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த யுவதி சுற்றுலா வீசாவில் டுபாய் சென்றிருப்பதால் இது குறித்து தலையிட முடியாது என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் கைவிரித்துள்ளது.

Web Design by The Design Lanka