2 நாட்களுக்கு ஆளும் கட்சியினர், கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் - பிரதமர் மஹிந்த உத்தரவு..! - Sri Lanka Muslim

2 நாட்களுக்கு ஆளும் கட்சியினர், கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் – பிரதமர் மஹிந்த உத்தரவு..!

Contributors

வலு சக்தி அமைச்சர்  உதய கம்மன்பில வுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீது, இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அறிவுரை வழங்கினார்.

Web Design by Srilanka Muslims Web Team