2 மாதத்தின் பின் அதிக தொற்றாளர்கள் பதிவு! - Sri Lanka Muslim

2 மாதத்தின் பின் அதிக தொற்றாளர்கள் பதிவு!

Contributors

கடந்த 02 மாதங்களின் பின்னர் நாட்டில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று 520 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 98,570ஆக அதிகரித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team