2013ஆம் ஆண்டில் ஈராகில் மோதல்களின் பாதிப்பு - Sri Lanka Muslim

2013ஆம் ஆண்டில் ஈராகில் மோதல்களின் பாதிப்பு

Contributors

2013ஆம் ஆண்டில் ஈராகில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் வன்முறை மோதல்களிலும் 8868 பேர் உயிரிழந்தனர்.

இவ்வெண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக உயர்வான பதிவாகும் என்று ஐ.நாவின் ஈராகுக்கான உதவிக் குழு ஜனவரி முதல் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இந்த 8868 பேரில் 7818 பேர் பொது மக்கள் தான். 18 ஆயிரத்துக்கு மேலானோர் காயமுற்றனர் என்று இவ்வறிக்கை கூறியது.(tcc)

Web Design by Srilanka Muslims Web Team