(Photo) 2015 ஆம் ஆண்டு நிதி திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் - Sri Lanka Muslim

(Photo) 2015 ஆம் ஆண்டு நிதி திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல்

Contributors
author image

M.S.M.றமீஸ்

கிழக்கு மாகாணத்திற்கான 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (19.09.2014) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தரவின் பங்கேற்புடன் கிழக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

இதில் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸ்ஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஹபிஸ் நசீர், எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எ.எம். சரத் அபேகுணவர்த்தன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

20

 

21

 

22

Web Design by Srilanka Muslims Web Team