2016ம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் அவசியம் வாசியுங்கள் !! » Sri Lanka Muslim

2016ம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் அவசியம் வாசியுங்கள் !!

exam4

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ඇඩ්මින් ලාරා
தமிழில் Hameed Fathima
தகவல் – (M.a.g.m Muhassin)


Campus Set Eka/කැම්පස් අපේ පිටුව
சிங்கள மொழி மூல பதிவின் தமிழ் மொழி பெயர்ப்பு.

தமிழ் மொழி மூல நண்பர்களுக்கு உதவும் நோக்கில் பதிவு இடுகிறேன் .

(இப்பதிவு நம்மை சார்ந்த எவருக்கேணும் உதவும் என்பதால் முழுதும் படிக்கவும் )

நாம் எல்லோரும் A/l exam எழுதி சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்து பல்கலைக் கழகம் செல்லும் அவாவில் இருந்தாலும் ஒரு கல்வி ஆண்டில் 25000-29000 இடைப்பட்ட மாணவர் தொகை மாத்திரம் உள்வாங்கப்படு வதால் மீதி மாணவர்கள் தமது கனவை அடைவது கேள்விக்குறியாகி உள்ளது.

பணக்கார நண்பர்கள் குறைவான பெறுபேறுகளை பெற்ற போதிலும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணம் செலவு செய்து தமது கனவை நணவாக்கி கொள்ளும் போது ஏழை மாணவர்கள் வீட்டில் முடங்கி தலை விதியை நொந்து கொள்கிறார்கள்.

“Maths செஞ்ச நான் ஏண்ஜிணீர் ஆகணும எண்டு கனவு கண்டேன். z.scre release ஆனதும் எல்லாம் தலை கீழாக போச்சுது. PVT campus ல படிக்க வைக்க parents கிட்ட வசதி இல்லை ”

“Commerce செஞ்சு accountant ஆக கனவு கண்டேன் ………. ….. …. …….. … “
இவ்வாறு கனவை நனவாக்க முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்கும் நிறுவனமான SLIATE பல்வேறு துறைகளில் HND பாட நெறிகளை வழங்குகின்றது.

Sri Lanka Institutes Of Advance Technological
Education
(அரச அங்கீகாரம் பெற்றது)

உலக அங்கீகாரம் பெற்ற NVQ தரத்துக்கமைய NVQ 7 என்பது பல்கலைக் கழகம் ஒன்றினால் வழங்கப் படும் பட்டம் ஆகும்.
SLIATE நிறுவனம் NVQ 6 Higher National
Diploma (HND)
சான்றிதழ் பாட நெறிகளை வழங்குகின்றது.
இதன் பின் தேவைக்கு ஏற்ப degree complete பண்ண முடியும்..

பாட நெறி மொழி மூலம் : ENGLISH

கடைசி வருடத்தில் NAITA நிறுவனத்தின் கண்காணிப்பில் தொழில் பயிற்சி வழங்கப் படும்.

why SLIATE????
* எல்லா பாட நெறிகளும் முற்றிலும் இலவசம்
*பட்டதாரி விரிவுரையாளர்கள்
* தங்குமிட வசதி
* நூலகம்
* மஹபொல புலமைப்பரிசில் நிதி
* இலவச Wi-fi மற்றும் இணைய வசதிகள்
* விளையாட்டு
அரச பல்கலைக் கழகத்தில் கற்றல் – HND பாட நெறி இடையிலான ஒற்றுமை

* GPA System க்கு பரீட்சை புள்ளி கணிப்பு
* semester முறை .
* பட்டதாரி விரிவுரையாளர்கள்

***HND programmes offered by SLIATE ***

* Higher
National Diploma In Accountancy
***(උපාධි සමානාත්මතාවය ලබා දී ඇත.)
*பாட நெறி காலம் 4 வருடம்
* 2ம் வருட இறுதியில் 6 மாத கால பயிற்சி .(audit firm ஒன்றில் அல்லது account
section இல் பயிற்சி (training) பெறலாம்….)
மீதி 2 வருடங்கள் தொழில் பயிற்சியில் ஈடுபடுவதுடன் weekend இல் விரிவுரைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

*Higher
National Diploma In Engineeering
(HNDE)
1.Civil Engineering
2. Electronical Engineering
3.Mechanical Engineering
4.Building Service
Engineering
5.Quantity Survey
*பாட நெறி காலம் : 3.5வருடம்
*2ம் வருட இறுதியில் 6 மாத பயிற்சி காலம்.

SLIATE கிளைகள் : லபுதுவ , யாழ்பாணம் ,
மட்டக்குளி

*HNDBF
நிதி துறையில் மிளிருவதற்கு
பாட நெறி காலம் 2.5 வருடம்
*2ம்வருட இறுதியில் 6 மாத கால பயிற்சி
(SLIATE dehiwela நிறுவனத்தில் மாத்திரம் இப்பாட நெறியை தொடரலாம்)

*Higher National Diploma in Business Administration
– HNDBA
பாட நெறியின் இறுதியில் இணைய கூடிய தொழில் துறைகள்
1. நிருவாக துறையில் தொழில் வாய்ப்பு
2.வங்கி துறையில் தொழில் வாய்ப்பு
3.முகாமைத்துவ துறையில் தொழில் வாய்ப்பு
4.கணக்கியல் துறையில் தொழில் வாய்ப்பு
5.விற்பனை துறையில் தொழில் வாய்ப்பு
6.கணினி துறையில் தொழில் வாய்ப்பு
HNDBA என்பது
உலகில் எல்லா துறையையும் மையமாக கொண்டு வடிவமைக்கப் பட்ட ஒரு பாட நெறி ஆகும்
*பாட நெறி 2.5வருடம்
*2ம் வருட இறுதியில் 6மாத கால செய்முறை பயிற்சி

*Higher National Diploma in Tourism and Hospitality Management
(HNDTHM )
*3 வருட பாட நெறி அதில் 2.5வருடம் கல்வி நடவடிக்கை
மீதி 6மாதம்
SLIATE இனால் வழங்கப் படும் பயிற்சி காலம்
மேல் பட்ட படிப்பை
தொடர்வதற்கு colombo university &
මැලේසියානු විශ්වවිද්යාල ද්විත්වයක් වන LINKAN
& MSU university உடன் தொடர்பு கொள்ளலாம்.
*Job opportunities*
Tourism Department Officer
Sri lanka port authority and Srilankan Custom
Hotel(management level )
Job in srilanka Tourism Development Authority
(SLTDA)
Transportation Company
Foreign Sector
Job In Cruise Ship
Event Management sector
Tour Operator
Aviation Service
Cargo Company
Consultation

*HNDTAgri

பாடநெறிக்காலம்- 3 வருடம் ,
1வருடம் கட்டாய பயிற்சிக்காலம்

*Higher National Diploma in Managem
(HNDM)
3 வருட கால முழு நேரப் பாட நெறி
Medium: english

இறுதி வருடத்தில்
NAITA நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் செய்முறை(வேலை) பயிற்சி ஒன்றை பெற்றுக் கொள்ளலாம்.

1.திறந்த பல்கலைக் கழகத்தில் BM நிறைவு செய்யலாம்.
2.CMA நிறுவனத்தில் exemptions in some levels
3.IPM நிறுவனத்தில் exemption FCHRM & CCHRM levels
4.AAT நிறுவனத்தில் පදනම් හා අන්තර් මාධ්ය අදියරයන්
නිදහස් වීම.
5.SLIM நிறுவனத்தில் පදනම් අදියරේ විෂයන් 2ක් නිදහස්
වීම.

HNDA – Ampara, Anuradhapura, Badulla,
Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala,
Jaffna, Veyangoda, Trincomalee, Kegalle, Tangalle,
Rathnapura, Samanthurai

HNDIT-Agri – Ampara, Galle, Gampaha

HNDBS – Galle, Colombo

HNDBA – Dehiwala, Jaffna, Kandy, Galle

HNDBF – Dehiwala

HND-English – Ampara, Anuradhapura, Badulla,
Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala,
Jaffna, Trincomalee, Kegalle, Samanthurai

HNDE Civil – Colombo, Galle, Jaffna

HNDE Electrical – Colombo, Galle, Jaffna

HNDE Mechanical – Colombo, Galle, Jaffna

HNDFT – Gampaha

HNDM – Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy,
Galle, Kurunagala

HNDIT – Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy,
Kegalle, Kurunagala, Colombo, Galle, Gampaha,
Trincomalee

HNDQS- Colombo, Galle

HNDTHM – Badulla, Dehiwala, Jaffna, Kandy, Galle,
Nawalapitiya

2017 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.
விண்ணப்பித்தலுக்கு ஆகக் குறைந்த தகைமைகள்
* குறிப்பிடத் தக்க அளவிலான Z.score
* G.C.E.O/L ஆங்கிலம் திறமை சித்தி
மேலதிக தகவல்களுக்கு :
www.sliate.ac.lk ,

Web Design by The Design Lanka