24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு..! - Sri Lanka Muslim

24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு..!

Contributors

எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team