30 ம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது- திலும்..? - Sri Lanka Muslim

30 ம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது- திலும்..?

Contributors

30 ம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் எதுவும் இயங்காது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுஹம தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளிற்கான வேண்டுகோள்களை விடுக்கும் நிறுவனங்களிற்கு மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எதற்காகவும் பொதுப்போக்குவரத்து இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team