5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கையை நோக்கி இந்திய விமானம்! » Sri Lanka Muslim

5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கையை நோக்கி இந்திய விமானம்!

Contributors

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneka தடுப்பூசிகளுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Web Design by The Design Lanka