50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலை 1,098 ரூபாவாக அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலை 1,098 ரூபாவாக அதிகரிப்பு..!

Contributors

நாட்டில் சீமெந்தின் விலையும் இன்று முதல் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் புதிய விலை 1,098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team