75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்..! - Sri Lanka Muslim

75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்..!

Contributors

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திர தின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதி
• தினேஷ் குணவர்த்தன – பிரதமர்
• டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
• சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
• பந்துல குணவர்த்தன- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
• அலி சப்ரி – வெளிவிவகார அமைச்சர்
• விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்
• கஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
• டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Web Design by Srilanka Muslims Web Team