8 ஆண்டுகளில் மக்களை அதிகம் கவர்ந்த போட்டி எது தெரியுமா? - Sri Lanka Muslim

8 ஆண்டுகளில் மக்களை அதிகம் கவர்ந்த போட்டி எது தெரியுமா?

Contributors

கடந்த எட்டு ஆண்டுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங் பெற்றது சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிதான் சச்சினின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.

மேலும் தனது இணையத்தளம் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பியது.

இவை இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 1739 புள்ளிகள் ரேட்டிங் கிடைத்துள்ளது.

2005ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு டெஸ்ட் போட்டிக்கு, அதிக அளவிலான ரேட்டிங் கிடைத்தது இப்போதுதானாம்.

இணையத்தளத்தில் மட்டும் 30.5 லட்சம் விசிட்டர்கள் பார்வையிட்டுள்ளனராம்.

Web Design by Srilanka Muslims Web Team