9 பிரதி அமைச்சர்கள் நியமனம் » Sri Lanka Muslim

9 பிரதி அமைச்சர்கள் நியமனம்

Contributors

Sri Lanka logo

புதிதாக ஒன்பது பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்பது நாடளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பிரதி அமைச்சர்களாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய, லக்ஷ்மன் வசந்த பெரேரா, விக்டர் அன்டனி, சரத் வீரசேகர, மொஹான் லால் கிரேரோ, நிஷாந்த முத்துஹெட்டிகம, வை.ஜி.பத்மசிறி, கிமால் குணசேகர மற்றும் சரத் முத்துகுணரத்ன ஆகியோரே பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka