90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO) - Sri Lanka Muslim
Contributors
author image

Press Release

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார்.

பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு கைது முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு கைது செய்திருந்தனர் . பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த உத்தரவு வழங்கப்பட்டது.

கடந்த 14 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட அவர் மீதான அடிப்படை மனித உரிமை வழக்கில் , “ஆசாத் சாலியின் விசாரணைகள் நிறைவு பெற்றதாகவும் ” சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிஷ்டர் ஜெனரல் அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீதான வழக்கில் மீண்டும் 28 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆசாத் சாலி தொடர்பில் அரசியல் பிரமுகர்களின் கருத்து

 

 

Web Design by Srilanka Muslims Web Team