- Sri Lanka Muslim
Contributors

(ஆர்.ராம்)

பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக்

தமிழ் மக்களின் விடயங்கள்துருப்புச் சீட்டாக

மாற்றப்பட்டுள்ளது

சீன எதிர்ப்புக்காக இலங்கையைப்

பயன்படுத்துகிறது மேற்குலம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46

ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித

உரிமைகள், பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை

முன்னேற்றுதல் என்னும் தொனிப்பொருளிலான

பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை

நாடுகள் கூட்டிணைந்து முன்வைத்துள்ள பிரேரணை

நிறைவேற்றப்படுமாயின் வெளிநாட்டு படைகள்

பிரசன்னமாகலாம் இலங்கையில் தங்கு தடையின்றி

பிரசன்னமாகலாம் என்று ஐ.நாவுக்கான(ஜெனிவா)

முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம்

தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team