இலங்கை முஸ்லிம் Archives » Page 12 of 780 » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி

இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 07 பேரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள ......

Learn more »

மருத்துவத் துறையில் மூன்றாடம் பெற்றுக் கொண்ட ஹகீம் கரீம்

நேற்றிரவு வெளியான க. பொ. த உயர் தரப் பிரிவில் உயிரியல் துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாடம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் எம். ஆர். எம். ஹகீம் கரீம் கருத்து தெரிவிக்கையில் மருத்துவ ......

Learn more »

சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

கண்டி மாவட்டத்தின் முன்னணி உலமாக்களில் ஒருவரான ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும், அவருக்கு மேலான சுவன வாழ்வு கிட்டவேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ......

Learn more »

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி வபாத்

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி அவர்கள் நேற்றிரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவரின் ஜனாஸா கண்டி கட்டுகலை ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜூம்ஆ ......

Learn more »

புத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

நேற்று முன் தினம் மாவனல்லை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள சமய நிந்தனைக்கான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்த ......

Learn more »

சுனாமி பேரலை: விஷேட துஆ பிரார்த்தனை

அம்பாறை மாவட்டத்தில் (சுனாமி)பேரலையினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் விஷேட கத்தமுல் குர்ஆன் ஒதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையொன் ......

Learn more »

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் அமைக்க உதவி கோரல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாச ......

Learn more »

அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

வெலிகாமம் – மதுராப்புரயைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) அகில இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். மாத்தற ......

Learn more »

சம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.கே.எம்.மன்சூர் (SLEAS) , மட்ட ......

Learn more »

தேசிய மீலாத் விழாவும்,முசலியும்

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை மையமாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் கௌரவிக்கு முகமாக அரச அனுசரணையுடன் வருடா வருடம் தேசிய மீலாத்விழா கொண்டாடப்படுவது வழக்கம், இவ்விழாவுக்காக ஒவ ......

Learn more »

சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது

(றியாத் ஏ. மஜீத்) வறுமையின் பாதிப்பை மாணவர்கள் உணராமல் கல்வியை தொடர்வதற்காகவே சமுர்த்;தி சிப்தொற கல்விப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எ ......

Learn more »

யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரி துரித கதியில் மீள் நிர்மாணம்

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பழைய இடத்தில் அமையப்பெறவுள்ள யாழ் முஸ்லீம் மக்களின் ஒரே ஒரு பெண் பாடசாலையான ஹதீஜா பெண்கள் கல்லூரி புனரமைப்பு தொடர்பான இறுதிகட்ட செயற் ......

Learn more »

மாவனல்லை ஸாஹிரா கத்தார் கிளைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்!

மாவனல்லை ஸாஹிரா கல்லாரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திஸம்பர் மாதம் 02ஆம் திகதி கட்டார் நாட்டிற்கான இலங்கை தூ ......

Learn more »

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களுக்கு நட்டஈடு

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற நட்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் உள்ள மூன்று பள்ளிவா ......

Learn more »

முழு நாள் ஊடகக் கருத்தரங்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போராத் தின் 61 மற்றும் 62வது செயலமா்வுகள் நேற்று(01.12.2018) சனிக்கிழமை மாவனல்லை சாஹிராக் கல்லுாரியில் ஆயிசா சித்தீக்கா பெண்கள் கலாசாலையிலும் முழு நாள் ஊடகக் கருத்தர ......

Learn more »

காத்தான்குடியில் அத்துவைதிகளின் செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பாரிய கையெழுத்து சேகரிப்பு பணி.

(S. சஜீத்) ஜம்இய்யதுல் உலமாவினதும், சம்மேளனத்தினதும் தீர்மானங்களை மீறி காத்தான்குடி பிரதேசத்தில் அத்துவைத கொள்கை சார்ந்தவர்களினால் இஸ்லாத்திற்கு முரணாக நடைபெற்று வரும் மௌலூது, கந்தூர ......

Learn more »

வாழைச்சேனை ஆயிஷா மாணவி இமாஸா கணித புதிர் போட்டியில் சாதனை

(எச்.எம்.எம்.பர்ஸான்) கண்டி பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் பட்டதாரி ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக அண்மையில் நடாத்தப்பட்ட கணித புதிர் போட்டியில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ம ......

Learn more »

கண்டி மாவட்ட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

2017_2018 கல்வி ஆண்டிற்கு கண்டி மாவட்டத்தில் இருந்து இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிமுக மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் , கெளரவிக்கும் நிகழ் ......

Learn more »

தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு !

கத்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குலுமம், Sri Lankan Community Development Forum (CDF) மற்றும் Srilankan Muslim Professional Forum – Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும ......

Learn more »

தர்கா நகர் அப்துல் காதர் 100 ஆவது வயதில்

தர்கா நகர் வெளிபிடிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் 100 ஆம் அகவையில் கால் பதித்தார். நேற்று (25/11/2018) அவருடைய 100 ஆவது பிறந்த தினத்தையொட்டி பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் ......

Learn more »

மாவனல்லையின் விருட்சத்துக்கு ஒரு விருது – எச். எம். யூ. நிசார் உடையார்

ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் ஆசிரியர்களை மதித்து அவர்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் கௌரவ. ......

Learn more »

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு சவூதி அரசிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்ற ......

Learn more »

குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும்

ஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள் பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ......

Learn more »

2018 தேசியமீலாத் விழா பிரதான நிகழ்வு கொழும்பு ஸாஹிராவில் 26ஆம் திகதி.

இவ்வருட தேசிய மீலாத் விழாவின் பிரதான நிகழ்வு எதிர்வரும் 26.11.2018 ஆம் திகதி திங்கற் கிழமை கொழும்பு -10 இல் உள்ள ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் பி.ப.2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் த ......

Learn more »

கல்முனை சாஹிராவின் புதிய அதிபராக ஜாபிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆண்கள் கல்வி பயிலும் பிரபல பாடசாலையான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் ஜாபிர் நியமிக்கப்பட்டு, உத் ......

Learn more »

Web Design by The Design Lanka