இலங்கை முஸ்லிம் Archives » Page 13 of 782 » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

முசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு

மன்னார் முசலி வேப்பங்குளத்தைச் சேர்ந்த நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் என்பவர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் மணல்குண்டு முஸ்லிம் வ ......

Learn more »

அக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா!!

அக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்கள் மேற்கொண்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான கல்விச்சுற்றுலா, கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய இடங்களை மையப்படுத்தியதாக அமைந்திர ......

Learn more »

யாழில் முதலாவது அரபுகல்லூரியான சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு

யாழில் முதலாவது அரபுகல்லூரியான சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இன்று(15) வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர் த ......

Learn more »

எமது மாணவர் சமூகத்தைப் பாதுக்காப்பதற்கான கவனத்தைச் செலுத்த வேண்டும்

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறைந்த பாடாக தெரியவில்லை. இது ஒரு துரதிருஷ்டமான செய்தியாகும். நாம் எந்தளவு கல ......

Learn more »

அம்பாறை கரையோர பிரதேசங்களில் மக்கீன் முஹம்மத் அலிக்கு மகத்தான வரவேற்பு

(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்சான், நூறுல்ஹுதா) 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் நாட்டில் உள்ள சகல இன மக்களின் நல்லிணக்கம் வேண்டியும், மாற்றுத் திறனாளிகளின ......

Learn more »

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சு ......

Learn more »

மூதூர் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலைக்கு காணி கையளிக்கும் நிகழ்வு

சுதேச மருத்துவ கிழக்கு மாகாண ஆணையாளர் டாக்டர் ஸ்ரீதரின் வேண்டுகோளுக்கிணங்க தரமுயர்த்தப்பட்ட மூதூர் கிராம ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கட்டிடங்கள் அமைப்பதற்கும் மூலிகைத் தோட்டம் உருவா ......

Learn more »

அந்-நஹ்ழா அறபுக் கல்லூரி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரு விழா

மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் நான்காவது ஹாபிழ் பட்டமளிப்பு விழா, முதலாவது மௌலவி (நஹ்வி) பட்டமளிப்பு விழா, இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரு விழா இ ......

Learn more »

அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம ......

Learn more »

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் ஆவணம் மீட்பு

( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட ச ......

Learn more »

பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லுாாியின் இல்ல விளையாட்டுப்போட்டி

பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லுாாியில் இம்முறை வைத்தியத்துறைக்கு ஒருவரும், பொறியியல்துறைக்கு ஒருவரும் சட்டத்துறைக்கும் தெரிவாகியுள்ளதையிட்டு நான் இம் மாணவா்களையும் அதிபா ......

Learn more »

சவளக்கடை: சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சவளக்கடை வீரத்திடல் மபாஸா மத்ரஸா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மௌலவிகள், உலமாக்கல், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. சவளக்கடை வீரத்திடல் மபாஸா ......

Learn more »

பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா

றிம்சி ஜலீல்- பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா அன்மையில் பொல்கஹவெல முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வின் போது மக்தப் மாணவ ......

Learn more »

02 முஸ்லிம்களைக் காணவில்லை: 12 கடற்படையினர் காயம் – கிண்ணியாவில் பதற்றம்

இரண்டாம் இணைப்பு கிண்ணியா, கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கற்களால் தாக்கப்பட்ட கடற்படையின் 12 பேர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ......

Learn more »

தெஹிவளை: அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு

தெஹிவளை ஹில் வீதியில் உள்ள அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு வைபவம் (27) அரபு கல்லுாாியில் நடைபெற்றது. 1996ஆம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அரபு கலாசாலை, இதுவரை 80 ஆலிம்களையும் 61 ஹா ......

Learn more »

ஹிப்ழ் குர்ஆன் போட்டி

மனிதாபிமானத்திற்கான நிவாரண அமைப்பு (எச்.ஆர்.எப்) தற்போது பல்வேறுபட்ட மனிதாபிமானப் பணிகளை இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்படும் மக்களுக்கு உடநடியாகச் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் ......

Learn more »

பொரல்ல அஹதிய்யாவின் 30 வருட நிகழ்வு

பொரல்ல அஹதிய்ய மற்றும் இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து பொரல்ல அஹதிய்யாவின் 30 வருட நிகழ்வை நேற்று அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத் ......

Learn more »

கைது செய்யப்பட்ட இளைஞர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்…!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து அவர்களது கல்வியை பூர்த்தி செய்ய உதவ முன்வாருங்கள் என ஸ்மாட ......

Learn more »

புதிய மத்ரசாக்களுக்கு தடைவிதித்து அமைச்சர் ஹலீம் முஸ்லிம் சமூகத்தை கருவருக்கின்றார்

நாட்டில் புதிதாக‌ அர‌புக்க‌ல்லூரிக‌ள் திற‌ப்ப‌தை த‌டை செய்வ‌தாக‌ கூறும் அமைச்ச‌ர் ஹ‌லீமின் க‌ருத்தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌துட‌ன் பொதுப‌ல‌ சேனாவின் நோக்க‌த்தை அமைச ......

Learn more »

கொழும்பு-12, வாழைத்தோட்டம்: ‘போதையற்ற தேசம்’

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ‘போதையற்ற தேசம்’ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னி ......

Learn more »

கல்முனை மாணவன் ஓட்டமாவடி தாருஸ்ஸலாமில் சாதனை.

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் 171, E/4 காசிம் வீதி கல்முனைக்குடி 10, எனும் முகவரியைச் சேர்ந்த ஜமீல் முகம்மத் ரிப்அத் ஸம்லி என்ற ......

Learn more »

07 முஸ்லிம் மாணவர்களையும், மன்னித்து விட்டுவிடுங்கள் – Dr. குணசிங்கம் சுகுணன் உருக்கமான கோரிக்கை

இந்த பௌத்த அடையாளம் ஒன்றின்மீது சப்பாத்து காலுடன் ஏறிநின்று அவமதித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வைத்து கைது செய்துள்ளீர்கள். இத ......

Learn more »

சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் தவிசாளராக அஸ்மீர் நியமனம்

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான மத்தியஸ்தர் சபையின் புதிய தவிசாளராக சேகு இஸ்மாயில் அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளார். 2019.01.15ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய ......

Learn more »

கொழும்பு – புறக்கோட்டை; பள்ளிவாசல் புனர் நிர்மாணம்

கொழும்பு – புறக்கோட்டை, டாம் வீதியில் அமைந்துள்ள “மஸ்ஜிதுல் ஹிதாயத்” பள்ளிவாசல், நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இப்புனர் நிர்மாண நற் ......

Learn more »

வட – கிழக்கு இணைக்கப்பட போவதாக கூறுவது வெறும் வதந்தியே – திகனயில் அமைச்சர் ஹக்கீம்

வட-கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்று வதந்திகள் உலவி வருகின்றன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை. என நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும ......

Learn more »

Web Design by The Design Lanka