இலங்கை முஸ்லிம் Archives » Page 16 of 787 » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

கொழும்பு டி.எஸ். கல்லூரியில் நாஸிப் அஹமட் முதலாம் இடம்

இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு டி.எஸ். கல்லூரியை சேர்ந்த  மாணவன் நாஸிப் அஹமத் ,185 புள்ளிகளைப் பெற்று தமிழ் பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் மன்ன ......

Learn more »

முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுடான சந்திப்பு.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாசாவுடனான சந்திப்பு தற்பொழுது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் உத ......

Learn more »

சஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது

சஹ்ரான் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றது என சஹ்லான் மௌலவி என்­பவர் 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு ஒன்­றினை கொட ......

Learn more »

தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்

கல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வ ......

Learn more »

தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்

அண்மையில் மீராகேணி வாராந்த சந்தையை திறந்து வைத்து, பஷீர் சேகுதாவூத் நிகழ்த்திய உரை ********************* இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப் போக்கு ய ......

Learn more »

முஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்?

புனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே ......

Learn more »

சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில ......

Learn more »

ஹஜ் யாத்திரைக்கு சென்ற இலங்கை பெண் மரணம்

புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றி­ருந்த நிலையில் இலங்­கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார். திடீர் சுக­வீ­முற்ற நிலையில் புனித மக ......

Learn more »

மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம்

மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று ஜும்மாஹ் தொழுகையை தொட ......

Learn more »

அமைதி , சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு

அமைதி, சமா­தானம், மற்றும் சக­வாழ்­வுக்­கான தேசிய மாநாடு மேல்­மா­காண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்­மிலின் அழைப்பின் பேரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் சர்­வ­தேச மதத் தலை­வர்­களின் ......

Learn more »

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ; பரஸ்பர கலந்துரையாடல்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் நேற்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களில் இல்லத்தில் நடைபெற்றது. இச்ச ......

Learn more »

மு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முஸ்ல ......

Learn more »

முஸ்லிம் எம்.பி.க்களை பிரதமர் அழைத்து பேச்சு

முஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்­பான திருத்­தங்­களை இறு­திப்­ப­டுத்­து­வது, அமைச்­ச­ர­வைக்கு அடுத்­த­வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மத்­ரஸா சட்­ட­மூலம், ......

Learn more »

முஸ்லிம் விவாக சட்டம் மாற்றம் – பரிந்துரைகள் நீதி அமைச்சரிடம் விரைவில்

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வை ......

Learn more »

விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளை ......

Learn more »

திரிசங்கு நிலையில் மு.கா.

  பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட அழுத்­தங்கள் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திக­தி­யன்று பத­வி­களை துறந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீ ......

Learn more »

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சொன்னவை

நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அம ......

Learn more »

பொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது

பொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது. எம் ரீ ஹசன் அலி செயலாளர் நாயகம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கண்டியில் பொதுபல சேனாயினால் நேற்று ஏற ......

Learn more »

குழு மோதல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில், ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  பல்கலைக்கழக நிர்வ ......

Learn more »

ஆடை சம்மந்தமான சுற்றறிக்கை: 400 முறைப்பாடுகள்

பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் ஆடை சம்மந்தமான சுற்றறிக்கை தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கு சமூக செய ......

Learn more »

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ...

Learn more »

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

  நம்பிக்கை இல்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டிற்கு எதிராகவோ அல்லது இந்த நாட்டு மக்களை காட ......

Learn more »

ஏறாவூரில் பதற்றமில்லை: பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம்

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் சித்து வரும் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, ......

Learn more »

நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிப்பு

சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மறுக்கின்றது. முஸ்லிம் எய்ட ......

Learn more »

தவ்ஹீத் பிரச்சார தன்னிலை விளக்கம் தலைவர்களிடம் கையளிப்பு

இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து இலங்கை அரசியல் சாசனம், இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டு அன்பையும், அமைதியையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team