இலங்கை முஸ்லிம் Archives - Page 7 of 789 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

பிரான்ஸ் நாட்டின் எம்.பி.யும், கோடீஸ்வரருமான ஒலிவர் டசால்ட் ஹெலிகொப்டர் விபத்தில் பலி!

பிரான்ஸ் நாட்டு தொழிலதிபரான செர்கே டசால்ட் என்பவரின் மூத்த மகனான ஒலிவர் டசால்ட் செர்கே, ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வந்தார். பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட் ......

Learn more »

நாட்டிலிருந்து த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும், இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌மும் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தியின் கருத்தை பாராட்டுகிறோம்.

நாட்டிலிருந்து த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும், இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌மும் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் க‌ருத்தை உல‌மா க‌ட்சி பாராட்டுவ‌துட‌ன் இவ்வி ......

Learn more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை அச்சுறுத்தல் நீடிக்கும்.

(மொஹமட் ஆஸிக்) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி வெளிப்படும் வரை அச்சுறுத்தல் தொடரும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தபால் மற்றும் ம ......

Learn more »

ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல் அறிக்கையில் விரைந்து செயற்படும் வேகத்தை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையிலும் காண்பிக்க வேண்டும் : தேசிய பிக்கு முன்னணி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பகுதிகளை நீக்க முயற்சிக்காமல், துரிதமாக நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்க ......

Learn more »

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி – 2021

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மார்ச் 8ஆம் திகதி சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்படும் மகளிர் தினத்தினையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று திங்கட்கிழமை கா ......

Learn more »

‘கறுப்பு ஞாயிறு’ அமைதிப் போராட்டத்திற்கு, முஸ்லிம் கவுன்சிலும் ஆதரவு வழங்கியது..!

ஊடக அறிக்கை உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ‘கறுப்பு ஞாயிறு’ அமைதிப் போராட்டத்திற ......

Learn more »

தேசிய மீளாத் விழா நுவரெலியாவில்..!

– டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ் – 2021 தேசிய மீலாத் தின விழா,  நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்  மேற்கொண்டுள்ளது.  இந்த ம ......

Learn more »

இறக்காமத்தில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி..!

அம்பாறை – இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறக்காமம் பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சு ......

Learn more »

கொரோனா ஜனாஷாக்கள் முதற்கட்டமாக ஓட்டமாவடியில் நல்லடக்கம்..!

கொரோனா ஜனாஸாக்களை, இன்று 05.03.2021 ஜூம்ஆ தொழுகையின்  பின்னர், ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்வதற்காக கப்ரு குழிகள் தயார் செய்யப்படுகின்றன.  முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் குளிரூட ......

Learn more »

ஜனாஷா எரிப்பை நிறுத்தியதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கும் உலக முஸ்லிம் லீக்..!

கோவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் முடிவை மாற்றிய இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டுவதாக உலக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகா ......

Learn more »

புர்காவை தடை செய்யும் திட்டத்திற்கு ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பு..!

பொது இடங்களில் ‘புர்கா’ எனும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பதாக அதன் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத ......

Learn more »

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சென்ற குழு வீடு புகுந்து தாக்குதல்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றிரவு 9.35 மணியளவில் பாலமீன்மடு ......

Learn more »

பாகிஸ்தான் பிரதமர், ஆளுங்கட்சி முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் இருந்த அன்பினால்தான் அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது – முபாறக் அப்துல் மஜீத்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්) அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது. அரசாங்கத்தினை இவ்விடயத் ......

Learn more »

ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக ......

Learn more »

தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ளலாம் : அறிவித்தது சவுதி அரேபியா

இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் COVID தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. COVID தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துக ......

Learn more »

ஜனாஸா அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் முழு விபரம் தமிழில்.

ஜனாஸா அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் முழு விபரம் தமிழில். Madawala News March 04, 2021 (எம்.எப்.எம்.பஸீர்) கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழி காட்டல்களை சு ......

Learn more »

இரணைதீவு கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற நீரினால் சூழப்பட்ட கிராமம், இங்கு சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை கைவிட வேண்டும்.

(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவ ......

Learn more »

இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது – கபிர் ஹசிம்

(எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள் ......

Learn more »

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை”

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்துவரு ......

Learn more »

இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?

இரணை தீவுக்கும், இரணை மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிவதில் சிலருக்கு குழப்பமான நிலை உள்ளதனை சில பதிவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. இரணை மடு என்பது கிளிநொச்சி மாவட்டத்தில் ......

Learn more »

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி ஜனாஸாக்களை மையவாடிகளிலேயே அடக்கம் செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞ ......

Learn more »

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல் வெளியிடப்படும்..

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டல் வெளியிடப்படும் என கொவிட் தடுப்பு பிரிவு அறுவித்துள்ளது. கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத் ......

Learn more »

பேராயர் மல்கம் ரஞ்சித்தின் சிறப்பு ஊடக அறிக்கை இன்று!!

ஜனாதிபதி சட்டத்தரனி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர நேற்று (01) கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் அவரை சந்தித்த போது அவரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஜனாதி ஊடகப்பிரிவு அறிக் ......

Learn more »

சடலங்களை அடக்கம் செய்ய பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுங்கள் – இலங்கையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை!!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்ட ......

Learn more »

இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்!!

(எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team