இலங்கை முஸ்லிம் Archives - Page 789 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக்குகிறது புரூனே! – இனி திருடினால் கைகள் வெட்டப்படும்.

புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. சீனாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே, போர்னியோ தீவில் அமைந்துள்ள நாடு புருனே. 1984ல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றத ......

Learn more »

கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – ஏ.எம். ஜெமீல்

வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து ......

Learn more »

சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் குற்றத்தைப் புரிகின்ற வெளிநாட்டவர்கள் மீதும் சவுதி பிரஜைகள் ......

Learn more »

ஹலாலை ஒழிக்கும் வரை போராடுவோம்: பொதுபல சேனா

-மொஹொமட் ஆஸிக் ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை பொதுபல கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று நடத்தியதுடன் ஹலாலை ஒழிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர போவதாகவும் எச்சரித்துள்ளது. ......

Learn more »

கல்முனை மேயர் பதவியை விட்டுத்தர முடியாது -சிராஸ்

அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைவர் ஹக்கீம் பணித்துள்ளதாக தெரிவிக் ......

Learn more »

மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிராஸுக்கு ஹக்கீம் பணிப்பு!

(செயிட் ஆஷிப்) சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ர ......

Learn more »

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிவிப்பு!

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக இன்னும் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்காக அரசு வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் நவம்பர் மாதம் 3ம் திகதியோடு முடிவடைவதாக ரியாதிலுள்ள இலங்கைத் தூத ......

Learn more »

ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றப்பட்டவர்களின் கவனத்திற்கு!

-ஏ.எஸ்.எம்.ஜாவித் இம்முறை ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக திணைக்களத்தில் 8120 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனாலும் ஹஜ் கோட்டா குறைக்கப்பட்டதனால் இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை மேற்கொள்வ ......

Learn more »

முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு விஷேட நிதி ஒதுக்குமாறு ஹூனைஸ் எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

2014ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு விஷேட நிதி ஒதுக்குமாறு ஹூனைஸ் எம்பி ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டின ......

Learn more »

காத்தான்குடியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

(காத்தாங்குடி நிரூபர்) புதிய காத்தான்குடி ரெலிகொம் வீதியின் எப்.சீ. உள்ளக வீதி வாச்சர் லேனிலுள்ள ஐந்தாவது ஒழுங்கையில் 28 வயதான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் திங்கட்கிழமை க ......

Learn more »

தம்புள்ள மஸ்ஜித் மீது கீழ்த்தரமான தாக்குதல் !

தம்புள்ளை பள்ளிவாசலோடு இணைந்ததாக உள்ள  இமாமின் அறைக்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பன்றி இறைச்சிப் பொதி வீசப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தி எறியப்பட்டுள்ள ......

Learn more »

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது – ஹக்கீம்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முட ......

Learn more »

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை!

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான மொஹமட் பௌஸ்டீன் நேற்று(21) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப ......

Learn more »

அள்­ளுப்­பட்டு போய்­வி­டு­வோமோ, என்ற ஆபத்தில் இருக்­கின்றோம் – ரவூப் ஹக்கீம்

எல்­லோரும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்­டு­மென்று எல்­லோரும் கூறி­னாலும், குறு­கிய அர­சியல் நோக்கம் அதற்கு தடை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இந்த குறு­கிய நோக்கில் இருந்து விடுபடா ......

Learn more »

மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் மரஸாவின் பட்டமளிப்பு விழா

(பழுளுல்லாஹ் பர்ஹான்) புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் கீழ் இயங்கி வரும் மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் பகுதி நேர மதரஸா அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களி ......

Learn more »

சந்திக்கு சந்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தி அரசியல் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு உரிய கடமையல்ல

பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என  கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் அரசியல் மற்றும் ஏனைய விடயங்களில் தலையீடு செய்வதனால் ப ......

Learn more »

கசினோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு; பொது பல சேனாவிற்கும் அழைப்பு!

(எஸ்.என்.எம்.ஸுஹைல்) (vidivelli) உபாய மார்க்க அபிவிருத்தி திட்டத்தின் பேரில் கொழும்பில் கசினோ நிலையம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்த்து கொழும்பில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நட ......

Learn more »

இரண்டு அமைச்சர்கள் குறித்து C.I.D. விசாரணை ..!! பொதுநலவாய மாநாடு – 55,௦௦௦ படையினர் 845 சொகுசு வாகனங்கள்!

*pmt* இரண்டு அமைச்சர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக க ......

Learn more »

வடக்கு முஸ்லிம்களை காட்டி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு இதுவரை என்ன நடந்தது ?

Tm) முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேனிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உட ......

Learn more »

வடக்கு கிழக்கை இணைக்க கூட்டமைப்பினர் முயற்சி – வன்மையாக எதிர்க்கிறது உலமா கட்சி

( எஸ்.அஷ்ரப்கான் ) வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதாச்சாதிகார முயற்சியை முஸ்லிம் மக்கள் வன்மையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் த ......

Learn more »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம்

( எஸ்.அஷ்ரப்கான் ) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் அட்டளைசேனையில்  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக் கூட்டத்தின்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம ......

Learn more »

மஸ்ஜிதுக்கு சொந்தமான காணியை பெற்றுத்தாருங்கள் !

எப்.எம்.பர்ஹான்: பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை சகல தரப்பினர்களும் பெற்றுத்தருவதற்கு உதவுமாறு கோரி மட்டு-கர்பலாவில் கையழுத்து திரட்டும் பணி: மட்டக்களப்பு –ஆரையம்பதி காத்த ......

Learn more »

அலவி மௌலானா மக்காவில் காணமல் போனமைக்கு காரணம் பௌசி!

அஸ்ரப் ஏ சமத்: மக்காவில் தங்கியிருந்த அலவி மௌலானா  2 மணித்தியாலயங்கள் காணமல் போகி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.  இச் சம்பவத்தின் முழுப்பொறுப்பைய ......

Learn more »

முன்ளாள் அமைச்சரின் சேவைக்கு பாராட்டு!

(பி.எம்.எம்.ஏ.காதர்) முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி மருதமுனை மக்கள் நடாத்திய மாபெரும் பாராட்டு விழா இன்று சனிக்கிழமை(19-10-2013) காலை 10.00 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல ......

Learn more »

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்பு!

வெற்றிடம் ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசியகட்சி மற்றும் தேசிய சேவையாளர் சங்கம் ஆகியவற்றின் தவிசாளர் பதவிகளுக்கான நியமனங்கள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team