இலங்கை முஸ்லிம் Archives - Page 790 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

வடக்கு கிழக்கு இணைப்பு: முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம்

(விடிவெள்ளி) அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பைப் பற்றி பேசி வரு­கி­றது. வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­த ......

Learn more »

இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்: சர்வதேச அமைப்பு!

கொழும்பு: இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசம ......

Learn more »

இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறவாத மக்கா முற்றுகை – 1979

1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது. ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்கா ......

Learn more »

கசினோ சூதாட்ட அனுமதிக்கு எதிராக, கொழும்பில் மூவின மக்களும் இணைந்து போராட்டம்!

கொழும்பில் மிகப்பெரும் சூதாட்ட நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதனை முறியடிக்கும் நோக்குடன் முஸ்லிம், சிங்கள தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் போராட்டமொன்ற ......

Learn more »

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்திய ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ச ......

Learn more »

கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு

(அனாசமி) கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு அடுத்தமாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சி ......

Learn more »

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வியாழக்கிழமையும் விடுமுறை! சனிக்கிழமை பள்ளி

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளும் வியாழக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பதில் பாடசாலையினை எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை வைப்பதற்கு அறி ......

Learn more »

அட்டாளைச்சேனையில் 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை!

 (தம்ஜீத்) அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் இன்று மாலை (16) துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.ஜனாஸா அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலி ......

Learn more »

திடலில் பெருநாள் தொழுகை..புகைப்படம் இணைப்பு.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இலங்கையில் பல பாகங்களிலும் திறந்த திடலில் மக்கள் ஒன்றிணைந்து தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்தப்பட்டன. இஸ்லாம் கூறிய வழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ......

Learn more »

மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம்

( ஜோசப் பெர்னாண்டோ) மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணத்தைஅமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று ந ......

Learn more »

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – அமைச்சர் றிசாட் பதியுதீன்

  (ஊடகப் பிரிவு) ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துமானதாக உள்ள ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக் கொடுப்பு, புரிந் ......

Learn more »

ஹலாலுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: பொதுபல சேனா அறிவிப்பு

ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீ ......

Learn more »

அதிகமான சவூதி குடும்பங்கள் வெளிநாடுகளில் பெருநாள் விடுமுறையை கழிக்கின்றனர்.

அறப் நியுஸ் மொழிபெயர்ப்பு இப்னு ஜமால்தீன் பல சவுதி குடும்பங்கள் பெருநாள் விடுமுறையை கழிக்க  துபாய்  , பஹ்ரைன் , இஸ்தான்புல் , மலேஷியா , லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்ககு செல்வதா ......

Learn more »

118 நாடுகளிலிருந்து 1.38 மில்.யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில்!

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற 118 நாடுகளிலிருந்து சுமார் 1.38 மில்லியன் யாத்திரிகர் சவூதி அரேபியா வந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரும் ஹஜ் உயர்மட்டக் குழுவின் தலைவருமான இளவரசர் ம ......

Learn more »

விமலுக்கு என்ன தகமை இருக்கின்றது? -ஹனீபா மதனி

ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், விக்னேஸ்வரன் போன்ற உயர் கல்வித்தகைமை கொண்டவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு, விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என அக்கரைப ......

Learn more »

மலைப் பாம்பின் உருவில் ராட்சத பெருங்குடல் -நுட்பமான சத்திரசிகிச்சை மூலம் நோயாளி உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்) நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அந்நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த அத ......

Learn more »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 47,800 சிகரெட்டுக்கள் கைப்பற்றல்

சவுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 239 பெக்கெட்டுக்களில் அடை ......

Learn more »

60 ஆவது தடவை ஹஜ் செய்த, 80 வயது முதியவர் (படம்)

(JM) சவுதி அரேபியாவை சேர்ந்த, 80 வயது நபர், மக்காவுக்கு, 60 முறை புனித பயணம் மேற்கொண்டு, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு  உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்ல ......

Learn more »

முஸ்லிம் காங்கிரஸின் பங்குபற்றுதலின்றி எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் ப ......

Learn more »

புதிய பிரதியமைச்சர் விடயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளதா முஸ்லீம்காங்கிரஸ்..?

(தந்திமகன்) அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் பின்னர் இலங்கையின் அரசியல் போக்கில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதை இப்பகுதியின் ஊடாக முன்னர் கட்டுரையொன்றில் கூறியிருந் ......

Learn more »

அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்கின்றது!

பாராளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங் ......

Learn more »

றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

(tm) சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஸ்ரீ ஜயவர ......

Learn more »

அரபா நோன்பின் மூலம் கிடைக்கும் மகத்தான நற்பாக்கியம்!

அஸ்ஸலாமு அலைகும்.  அரஃபா நோன்பின் மூலம் கிடைக்கும் மகத்தான நற்பாக்கியம்!  இணைப்பை படித்து விட்டு பிறருடன் பகிர்ந்து கொள்ளவும். ...

Learn more »

முதல் முறையாக ஒமேகா என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட முட்டைகள் இலங்கை நுகர்வோர் சந்தையில்!

(kirusni) சிறு, நடுத்தர நிறுவனங்களின் கைத்தொழில் துறையானது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய மைல்கல் ஆகும். ஆனால் இலங்கையின் ஒழுங்கு முறை மற்றும் சட்ட கட்டமைப்பு இவ் வியாபார அபிவிருத்திக ......

Learn more »

சவூதி அரேபிய மன்னருக்கு, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு (படங்கள்)

(மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா) இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரேபிய மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்து 50 ஹாஜிகள் மக்காவை அடைந்துள்ளனர். வருட ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team