இலங்கை முஸ்லிம் Archives - Page 791 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

முதல் முறையாக ஒமேகா என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட முட்டைகள் இலங்கை நுகர்வோர் சந்தையில்!

(kirusni) சிறு, நடுத்தர நிறுவனங்களின் கைத்தொழில் துறையானது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய மைல்கல் ஆகும். ஆனால் இலங்கையின் ஒழுங்கு முறை மற்றும் சட்ட கட்டமைப்பு இவ் வியாபார அபிவிருத்திக ......

Learn more »

சவூதி அரேபிய மன்னருக்கு, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு (படங்கள்)

(மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா) இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரேபிய மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்து 50 ஹாஜிகள் மக்காவை அடைந்துள்ளனர். வருட ......

Learn more »

தம்புள்ள பள்ளிவாசல் ஒருபோதும் உடைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) எக்காரணம் கொண்டும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான க ......

Learn more »

193 புள்ளிகளுடன் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற இபாஸில்!

(Faseel Ur Rahman) இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய பேருவளை சீனன்கோட்டை கண்கானம்கொடை வீதியை சேர்ந்த முஹம்மது இபாஸில் 1 9 3 புள்ளிகளைப் பெற்று அகில இலங் ......

Learn more »

காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை!

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மேமன் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பெருநாள் தொழுகை எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத் திடலில் நடைபெறவுள்ளது.  சீரற்ற காலநிலை காரணம ......

Learn more »

புதிய பிரதியமைச்சர்களில் சிறுபான்மையினத்தவர்கள் இல்லை

  (TM) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கு இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவ ......

Learn more »

டோஹாவில் இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ

டோஹாவில் இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதியில்  தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த விடுதியில் நேற்று  வியாழக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட் ......

Learn more »

உலகில் ஆகக் கூடிய அளவுக்கு எழுத்து அறிவில்லாத மக்களாக முஸ்லீம்களே உள்ளனர்

(mcn) உலகில் ஆகக் கூடிய அளவுக்கு எழுத்து அறிவில்லாத மக்களாக முஸ்லீம்களே உள்ளனர். உலகில் உள்ள  முஸ்லீம்களுக்கு  இது பாரியதொரு பிரச்சினையாகும். எவ்வாறாயினும் இலங்கை முஸ்லீம்களாகிய நாம் மொ ......

Learn more »

தனியாரின் தோட்டத்திலிருந்து சிலை அகற்றப்பட்டுள்ளது.

  வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் வை ......

Learn more »

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைத் தடுப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது — ஹனீபா மதனி

(பி. முஹாஜிரீன்) இந்த நாட்டின் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவதைத் தடுத்துக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாது அவ்வா ......

Learn more »

இலங்­கையை தனிச் சிங்­கள நாடாக மாற்­றிக்­காட்­டவும் எம்மால் முடியும் – குண­தாச அம­ர­சே­கர

அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. நாட்­டையும் சிங்­க­ள­வர்­க­ளையும் காப்­பற்­றவே நாம் முயற்­சிக்­கின்றோம். இலங்­கையை தனிச் சிங்­கள நாடாக மாற்­றிக்­காட்­டவும் எம்மா ......

Learn more »

நாம் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஏற்படும்: பொதுபலசேனா

(உதயன்) 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லும் அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசைத் தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என இந்தியா தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் கைப்பாவையாக ......

Learn more »

ஹஜ்ஜுக்கு அனுப்ப பணத்தை வாங்கிவிட்டு சில முகவ்கள் ஏமாற்றியுள்ளனர் – அமைச்சர் பெளசி !

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் செல்லும் இறுதி ஹஜ் குழு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தலைமையில் 09-10-2013 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.  இம்முறை ஹஜ் கட ......

Learn more »

பாலமுனை ஆசரியருக்கு பிரதீபா தேசிய விருது

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, பாலமுனை அக்ஃஅல் – ஹிக்மா வித்தியாலய ஆசிரியரும் ஊடகவியலாளருமான கவிஞர் பி. முஹாஜிரீன் கல்வியமைச்சின் ‘குரு பிரதீபா பிரபா’ தே ......

Learn more »

ரணில் ,பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஹக்கீமுக்கும் ஏற்படும்

ரணில் மற்றும் பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியி ......

Learn more »

பல புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்

புதிய பிரதியமைச்சர்கள் பலர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளவிசேட நிகழ்வில் ......

Learn more »

விக்னேஸ்வரனும், சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் வீழ்ந்து விட்டனரா..?

  (தேசிய ஐக்கிய முன்னணியின் ஊடக அறிக்கை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை ஏற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தமையானது இந்த அ ......

Learn more »

மு.கா.வுக்கு பிரதியமைச்சர் பதவி தேவையில்லை: ஹக்கீம்

(TM) எனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக நம்பதகுந்த வ ......

Learn more »

கொழும்பு பொரலைத் தொகுதியில் சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன்: திலங்க சுமதிபால

(அஸ்ரப் ஏ சமத்) – (LM) கொழும்பு பொரலைத் தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்  வரை  அங்கு சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன். என பாராளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால தெரிவித ......

Learn more »

பொத்துவில் பிரதேசத்தில் மினி சூராவளி

புகைப்படம் : (பொத்துவில் றம்சான்) நேற்று அம்பாரை பொத்துவில் பிரதேசத்தில் தாக்கிய மினி சூராவளியின் காரணமாக சேதமடைந்த சில இடங்களின் புகைப்பட தொகுப்புக்கள்       ...

Learn more »

போலி ஆவணம் தயாரித்தவர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து இஸ்லாமிய  சமய முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கு வழங்கப்படும் நடத்தைச் சான்றிதழை வழங்கிய கெக்கிராவை ஒலம்பேவை பிரதேச வாசியொருவர் அனுராதபுர கோட்ட சிறப்பு பு ......

Learn more »

உழ்ஹியா (குர்பான்) பற்றி பொலிசாரின் அறிவிப்பு!

உழ்ஹியாவுக்கான கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் 2013-10-16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு 2013-10-11 ஆம் திகதி முதல் 2013-10-17 ஆம் திகதி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டு ச ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team