உலகச் செய்திகள் Archives » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

உலகின் சிறந்த ஹேக்கர்களால் உடைக்க முடியாத அப்பிள் நெட்வொர்க்கை உடைத்த 16 வயது சிறுவன்..!

i3

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் உலகின் சிறந்த ஹேக்கர்களால் கூட நுழைய முடியாத அப்பிள் நெட்வொர்க்கில் 16 வயது சிறுவன் ஒருவன் நுழைந்து ஃபைல்களை திருடியுள்ள செய்தி அந்நிறுவனத்திற்கு பெரும் அ ......

Learn more »

சிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி

201808171933522582_Saudi-Arabia-says-its-given-100-million-USD-to-northeast_SECVPF

உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வளைக ......

Learn more »

மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு – அமெரிக்கா

201808172153396172_US-imposes-sanctions-on-Myanmar-military-over-Rohingya_SECVPF

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கையை இன அழிப்பு என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. மியான்மரின் வடக்குப் ......

Learn more »

டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

201808172012155371_Hundreds-of-US-newspapers-run-editorials-rebuking-Trump-for_SECVPF

அமெரிக்க ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து டிரம்ப் போட்ட ட்வீட்டுக்கு எதிர்வினையாக, அங்குள்ள 350 செய்தி நாளிதழ்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டியுள்ளன. அமெரிக்காவின் அதி ......

Learn more »

176 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்

201808171818023448_Imran-Khan-elected-Pakistan-PrimeMinister-with-176-votes_SECVPF

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதி ......

Learn more »

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்

_103041205_vaipayeee

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்து ......

Learn more »

ஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர் பலி

_102982022_476309fe-154f-4767-8c48-df937fe5a4d0

(Bbc) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், டியூஷன் சென்டர் ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 67க்கு மேலானோ ......

Learn more »

இந்தோனேசியாவின் நகரம் 2050-ல் கடலில் மூழ்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

201808131403028023_Jakarta-the-fastestsinking-city-in-the-world_SECVPF

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் முழுவதும் 2050-ம் ஆண்டில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். பருவ நிலை மாற்றம் காரணமாக வட துருவத் ......

Learn more »

வலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல்

201808150303395695_Turkey-to-boycott-US-electronic-products_SECVPF

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்ன ......

Learn more »

லட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா?

_102959889_8cfebeda-ca93-47d0-b2db-d009752be46e

சீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என்கிறது சீனா. சீன உய்கர் முஸ்லிம்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்ட ......

Learn more »

ஜே.என்.யூ. மாணவர் தலைவர் உமர் காலித்தை நோக்கி துப்பாக்கி சூடு

_102950840_umarkhalid

டெல்லி ஜவர்லால் பல்கலைக்கழக மாணவர் தலைவரும், 2016ல் மற்றொரு மாணவர் தலைவர் கண்ணையா குமாருடன் சேர்த்து தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவருமான உமர் காலித்தை நோக்கி ஒரு நபர் துப்பாக்க ......

Learn more »

துருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு: அமெரிக்காவின் தலையீடு காரணமா?

_102946703_bd76c87b-d955-49be-b3e6-5fe724c0dc3e

ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிவை கண்டுள்ளதையடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி உறுதியளித்துள்ளது. நடவடி ......

Learn more »

ட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு

_102926765_gettyimages-996213018

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான லிராவின் மதிப்பில் பெரு ......

Learn more »

புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை

201808100018557468_Thailand--monk-sentenced-to-114-years-in-prison-for-fraud_SECVPF

தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக ......

Learn more »

மூன்று முக்கிய திருத்தங்களுடன் முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

201808100931094232_Triple-Talaq-Bill-to-be-tabled-in-Rajya-Sabha-today_SECVPF

முத்தலாக் சட்ட மசோதா நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந் ......

Learn more »

கருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா?

_102897226_6a8148e9-76fb-4d85-b7b1-bae88526ca41

அபர்ணா ராமமூர்த்தி – பிபிசி தமிழ் உங்களிடம் உள்ள சமூக நீதி தொடர்பான பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருணாநிதி இவ்வாறாக பதில் அளித்தார், “இன்றைக் ......

Learn more »

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்

imran-khan6777-600-jpg

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெ ......

Learn more »

இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் விசா இன்றி பயணம்

201808071152469582_Sri-Lanka-may-allow-visafree-entry-for-Indian-tourists-soon_SECVPF

இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணி ......

Learn more »

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

karunanithi-6

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவரு ......

Learn more »

என் மகன் மிகவும் நல்லவன்’ – ஒசாமா பின்லேடனின் தாய்

_102817842_7c1f42da-bb28-4035-8aff-d6880809ace7

தனது மகன் மிகவும் நல்லவன், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக மாறியவர் என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம் தனது மு ......

Learn more »

கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

main-qimg-5cf74f91eea3572d25f67bc9885b2161

ஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பா ......

Learn more »

இம்ரானின் கட்சி 116 இடங்களில் வெற்றி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

_102723936_6181fa6b-1e92-41a0-b2bf-f9235d9bd038

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது ......

Learn more »

எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை

sucid

எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் ச ......

Learn more »

ராஜிநாமா செய்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்

_102743830_043966ab-23bd-41e5-8510-2021792ec8a8

இஸ்ரேலை யூதர்களின் நாடாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து அந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய அரபு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெளகீர் பஹ்லவுல் தன் பதவியை ராஜிநாம ......

Learn more »

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 10 பேர் பலி

_102744069_fd9ce7c0-3e07-407f-bf2c-497280bb4e6f

இந்தோனேசியாவின் பிரபல சுற்றலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர். மத்திய இந்தோனேசியாவில் உள்ள லாம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன ......

Learn more »

Web Design by The Design Lanka