உலகச் செய்திகள் Archives » Page 186 of 189 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸ்சை தாக்கிய ஹையான் புயலில் சிக்கி 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி?

11s27

பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த 8ஆம் திகதி சுமார் 315 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கிய பயங்கர ஹையான் புயலில் சிக்கி சுமார் 12 ஆய ......

Learn more »

‘நான் மலாலா’ புத்தகத்துக்கு பாகிஸ்தானின் தனியார் பள்ளிகளில் தடை

11s25

பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்ச ......

Learn more »

ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

11s11

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களுக்கு தமது சொந்த பள்ளிவாசல்களை திறக்க அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அனுமதி அளித்துள்ளார். சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந ......

Learn more »

சவூதி பொலிஸாருடன் வெளிநாட்டு தொழிலாளர் மோதல்; இருவர் பலி

11s8

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் பொலிஸாருக்கும் வெளிநாட்டு தொழிலாளர் களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லட்டதோடு பலர் காயமடைந்தனர். சட்டவிரோத ......

Learn more »

எகிப்து: 2014 ஆரம்பத்தில் பொதுத் தேர்தல்!

11s4

மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ அரசு தெரிவித்துள்ளது.   அடுத்த கோடைக் காலத்திற்கு முன்பாகவே எகிப்தில் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ அரசின் வெளியுறவுத்துறை அ ......

Learn more »

பெண்ணொருவருக்கு அதிசயமான ஆசீர்வாதம் செய்த பிக்குவை பதவி நீக்குமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவு

8s36

கலாநிதி தொடங்கொட ரேவத்த தேரரை இந்திய மகாபோதி பௌத்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியாவின் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் அந்த பதவி ......

Learn more »

பேஸ்புக் காதலனிடம் கற்பை இழந்து தூக்கில் தொங்கிய சிறுமி

8s20

பெங்களூரில் பேஸ்புக் மூலம் கிடைத்த காதலன் ஏமாற்றிவிட்டதால் பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ராணி(14). ஒன்பதாம் வகுப்பு ப ......

Learn more »

பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா நியமனம்

8s19

பாகிஸ்தான் தலிபான்கள் தமது புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா பெயரிட்டுள்ளார். அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தலிபான்களின் தலைவர் ஹக்கிமுல்லா மஹ்சூட் கடந்த முதலாம் திகதி கொல்லப்ப ......

Learn more »

சவுதியில் இருந்து திரும்பி வரும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன்

7s30

சவூதி அரேபிய அரசு நிடாகட் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க முயன்று வருகின்றது. இதனால் அங்கு தங்கிப் பணிபுரியும் ஏராளமானவர ......

Learn more »

சவுதியில் நபர் ஒருவருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

7s27

ஹெராயின் எனப்படும் போதைப் பெருளை சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்த நபருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்ட திட்டங்களின்படி ஆட்சி செய்வதாக கூறி வரும் சவ ......

Learn more »

டுபாய் தண்ணீர் தாங்கியில் இலங்கையரின் சடலம் மீட்பு!

7s24

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் நாட்டின் அல்-குயோஸ் என்ற இடத்தில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து இலங்கை பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந் ......

Learn more »

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் (படங்கள் இணைப்பு)

சவூதி அரேபியா வழங்கிய பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள ......

Learn more »

74 பேரது உயிரை பறித்த கிளர்ச்சியுடன் தொடர்புடைய 150 படையினருக்கு மரண தண்டனை

6s14

பங்களாதேஷில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 150 படையினருக்காவது மரண த ......

Learn more »

சவூதி அரேபியாவில் ஒரேநாளில் 4915 பேர் பிடிபட்டனர்

6s8

(inne) 2013  அல்லது துல்ஹஜ் 1434 உடன் சவூதி அரசு அளித்திருந்த பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததையடுத்து, சட்ட மீறலாகத்தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடிக்கும் பணியை சவூதி காவல்துறை முன்னெடுத்து ......

Learn more »

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை பிரித்து யூதர்களுக்கான வழிபாட்டு தலம் ஒன்றை அமைக்க இஸ்ரேல் திட்டம்த

6s4

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை பிரித்து யூதர்களுக்கான வழிபாட்டு தலம் ஒன்றை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்டமூலம் இஸ்ரேல் பாராளுமன்றமான நெஸட்டில் முன்வைக்கப்பட ......

Learn more »

மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரமாக நடைபெறும் முஸ்லிம் வேட்டை!

6s3

புதுடெல்லி: மத்திய பிரதேச போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 85 வழக்குகளில் 200 பேர் சட்டவிரோதச் செயல்கள் தடுப ......

Learn more »

ஹலால் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க, ஜப்பான் திட்டம்

5s41

(A.J.M மக்தூம்) ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, 2020 ல் ஹலால் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் தனது அரசாங்கத்தின் திட்டங்களை அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவு தேவை அதிகரித்து வரும் நிலையிலும் தமது ......

Learn more »

500 ஹஜ் பயணிகளிடம் ரூ. 2 1/2 கோடி மோசடி – இந்தியரை பிடிக்க சவுதி அரேபிய போலீசார் வலை

5s40

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஹஜ் யாத்திரை சென்ற வெளிநாட்டினரை ஏமாற்றி 2 1/2 கோடி மோசடி செய்த இந்தியரை பிடிக்க சவுதி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஹஜ் யாத் ......

Learn more »

மியான்மரில் இருந்து பங்களாதேஷுக்கு சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது – 70 பேர் மரணம்

5s39

மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள ......

Learn more »

கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது!

5s30

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒ ......

Learn more »

வங்காளதேச போர் குற்ற வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்காவில் வசிக்கும் 2 பேருக்கு மரண தண்டனை!

4s7

பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டில் போராட்டம் நடைபெற்ற போது கொலைகள், கற்பழிப்பு போன்ற அட்டூழியங்கள் நடந்தன. இதில் ஈடுபட்டவர்கள் மீது வங்கா ......

Learn more »

மாணவர் விசா நடைமுறைகள் எளிதாக்குகிறது ஆஸ்திரேலியா

3s11

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, அதிக மாணவர்கள் வருவதற்கு வசதியாக, விசா நடைமுறைகளை எளிதாக்க, ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தி ......

Learn more »

அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு: ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்தால் சர்ச்சை

3s10

அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துறையின் உறுப்பினர், அமெரிக்காவை ஒரு இஸ்லாமிய நாடு என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முகமத ......

Learn more »

சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக….!

3s9

(iNNE) சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக, பெண் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். பயான் ஸஹ்ரான்  என்னும் பெயருடைய அப்பெண்மணி   ......

Learn more »

மன்னிப்பு கேட்டது மெக்டோனால்ட்

2s16

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெக்டோனால்ட் நிறுவனம் உலகின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் துரித உணவு உணவகங்களின் நிறுவனம் ஆகும்.119 நாடுகளில் செயல்படும் இந்த அமைப்பு தினம் 6 ......

Learn more »

Web Design by The Design Lanka