உலகச் செய்திகள் Archives - Page 196 of 197 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

மன்மோகனும் – நவாஸ் ஷெரீப் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு: பாகிஸ்தான் செய்திதாள் –

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கிடையில் கொழும்பில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் செய்திதாள் ஒன்று செய ......

Learn more »

Muslims in China fed pork sold as Halal beef

Earlier this month, police in Xi’an, the capital of China’s Shaanxi province, seized more than 20 thousand kilograms of pork being sold off as halal beef products. The pork had been treated with chemicals such as paraffin wax and industrial salts to make it look like beef. Taiwan’s Want China Times reported that the factory sold […] ...

Learn more »

பாகிஸ்தானில் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுகின்றது- சர்வதேச மன்னிப்புச் சபை

பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இதில் சில யுத்தக் குற்றங்களா ......

Learn more »

சவூதி மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன -அம்னெஸ்டி

சவூதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாக , மனித உரிமைகள் அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மன்றத்துக்கு நான்காண்டுகளுக்கு முன்னர், சீர ......

Learn more »

இந்தியாவில் வசிக்கும் 899 யூதர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இஸ்ரேல்! – பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும், 899 யூதர்களுக்கு, குடியுரிமை வழங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலை ஆண்ட, ஐந்தாம் ஷால்மனேசர் காலத்தில், யூத இனத்தைச் சேர்ந ......

Learn more »

ஆஸ்ரேலியாவில் 40 வருடம் காணாத காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்.

ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில், காட்டுத் தீ பரவி வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கோடைக்காலங்களில், வெப்பத்தின் காரணமாக காட்டு தீ ஏற்படுவ ......

Learn more »

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுப்பு

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுத்துள்ளது. யுத்தங்கள் மற்றும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்புச் சபை தவறியதாக குற்றம் சாட்டியே சவூதி இந்த மு ......

Learn more »

பொதுநலவாய நாடுகள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – ஜோன் கீ!

(gtn) பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைளைக் காரணம் காட்டி எத ......

Learn more »

ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்..!

(சுவனப் பிரியன்) அமெரிக்காவிலிருந்து இந்த வருட ஹஜ்ஜூக்காக வந்துள்ள ஜமீல் வாகர் தனது கருத்தாக ‘முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை அன்போடு அணுகி இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான கருத்துக்களை ......

Learn more »

முஸ்லிம்களைக் கவர உருவம் மாறும் மோடியும், தொடரும் பா.ஜ.க.வின் முஸ்லிம் விரோதமும்!

புதுடெல்லி: பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தைச் சுமந்து கனவில் மிதக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை இகழ் நரேந்திர மோடி முஸ்லிம்களைக் கவர பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார ......

Learn more »

சர்வதேச அளவில் 3 கோடி பேர் கொத்தடிமைகள்!

லண்டன்: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. “உலக ......

Learn more »

கிழக்கு ஜப்பானைத் தாக்கியது விஃபா புயல்!

டோக்கியோ: ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியைச் சக்தி வாய்ந்த விஃபா புயல் தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. டோக்கியோவுக்கு தெற்கே உள்ள இஸு ......

Learn more »

மேன் புக்கர் பரிசு பெறும் இளம் எழுத்தாளர்

காமன்வெல்த் நாடுகள்,அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இதுவரை இந்த விருது வழங்கப்பட்டு வந்தது.வரும் 2014 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் எழுதப்பட் ......

Learn more »

ம.பி. : பா.ஜ.க. அரசின் முறைகேட்டைக் கண்டித்து பத்திரிகையாளர் தற்கொலை!

போபால்: மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசின் அதிகாரிகளின் முறைகேடுகளைக் கண்டித்து, போபாலில் தற்கொலைக்கு முயன்ற பத்திரிகையாளர் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார். போபாலில் வாரப் ......

Learn more »

லண்டனில் தப்பு செய்த ஹிலாரி கிளிண்டன் – 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்துவாரா..?

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அமெரிக் ......

Learn more »

கன்னித்தன்மை சோதனைக்கு கனடா அரசு தடை

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள டாக்டர்களுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் என்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் முறைக்கு அரசு தடை விதித்துள்ளது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவிக ......

Learn more »

யாசர் அராபத் அணிந்திருந்த உடையில் விஷம் – சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்தனர்

பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், அணிந்திருந்த உடையில், ‘பொலோனியம்’ என்ற, விஷத்தின் தடயங்கள் இருந்ததை, சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம ......

Learn more »

ஸம்ஸம் 20,76 மில்லியன் லிட்டர் இந்த ஹஜ் பருவத்தில் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பு!

(அறப் நியூஸ்) ஹஜ் யாத்திரியர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு என மற்றும் 1.5 லிட்டர் கொள்கலன்களில் 120இ000 ஸம்ஸம் நீர் அடைக்கப்பட்ட பாட்டில்களை பகிர்நத்தளிக்க மதிப்பிடப்பட்டுள்ளதாக ஹஜ் அல ......

Learn more »

ஆற்றில் படகு கவிழ்ந்து 160 பேரைக் காணவில்லை! – மாலியில் சம்பவம்.

மாலியின் மத்திய பகுதியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்தில் சிக்கி 30 பேர் பலியானார்கள்.மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு ......

Learn more »

“பாய்லின் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை!

பாய்லின் புயல் இன்று ஒடிசாவை தாக்க உள்ளது. இந்த புயல் பயங்கர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் இன்று எச்சரித்தது. பியர்ல் துறைமுகத்தில் ......

Learn more »

முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் தப்பிச்செல்ல முடியாது: – உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலிகான் கூறியுள்ளார். அந்நாட்டு ......

Learn more »

மலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான் தலிபான்கள் மிரட்டல்!

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிக ......

Learn more »

பிரிட்டன் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் தலைவர் விலகல்!

  பிரிட்டனின் இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிர வலதுசாரி குழுவான இங்கிலிஷ் டிபென்ஸ் லீக்கிலிருந்து (இ. டி. எல்.) அதன் நிறுவனர் டொம்மி ரொபின்சன் விலகிக் கொண்டுள்ளார். அம ......

Learn more »

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் மாணவர்களால் வெட்டிப் படுகொலை!

(நெல்லை) தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல ......

Learn more »

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் விருது!

(லண்டன்) பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசுஃப் ஸாய்க்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதான “சக்காரோவ் மனித உரிமை விருது” வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இது குறித்து ஐரோப்பிய கூ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team