உலகச் செய்திகள் Archives » Page 2 of 141 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

நெதர்லாந்து – துருக்கி முறுகல் நிலையில்!

turkey

நெதர்லாந்தில் இரண்டு துருக்கிய அமைச்சர்கள் பேரணிகளில் பங்கு கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, அந்நாட்டின் தூதரை திருப்பி அனுப்ப முடியாது என துருக்கி அமைச்சரவை உறுதி செய்துள்ளத ......

Learn more »

5 கோடி முஸ்லிம்கள் தொலைத்த அரசியல் அதிகாரம்

india

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இந்தியாவின் உ.பி.யில் அமையவிருக்கும் பாஜக அமைச்சரவையில் ஹஜ் துறை யாருக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அக்கட்சி மற்றும் கூட்டணியிலும் ஒ ......

Learn more »

துருக்கிக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

tu

வெளிநாடுகளில் அரசியல் பேரணிகளை நடத்தும் துருக்கி அரசின் முயற்சிகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துருக்கிக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை கடு ......

Learn more »

பேய் பயத்தினால் வீட்டை காலி செய்த ஜனாதிபதி

o66

பிரேசில் ஜனாதிபதி மிசெல் தெமர் (76) தனது மனைவி மர்சிலா (33) மற்றும் தனது மகன்மிசெல் சின்கோ (7) ஆகியோருடன் ஆல்வோரட அரண்மனையில் வசித்து வந்தார். இந்த வீட்டில் சில நாட்களாக கணவன் மற்றும் மனைவி இர ......

Learn more »

வெற்றி பெற்ற MLA க்களில் 322 பேர் கோடீசுவரர்கள், 5 பேர் கொலையாளிகள்

indian-politics-665x347

லக்னோ உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 322 பேர் கோடீசுவரர்கள், 5 பேர் கொலையாளிகள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 403 தொ ......

Learn more »

மாணவச் செல்வங்களை நெறிப்படுத்துவதில் வீட்டுச் சூழலின் பங்களிப்பே மிகப் பிரதானமானது – அஷ் ஷைஹு சிராஜ்

w3.jpg6.jpg55

அபூ ஷிபா – பதுளை “மாணவச் செல்வங்களை நெறிப்படுத்துவதில் வீட்டுச் சூழலின் பங்களிப்பே மிகப் பிரதானமானது. இன்று எமது குழந்தைகள் நெறிபிறழும் போது நாம் மதுரசாக்களையும் , பாடசாலைகளையும் ,கல ......

Learn more »

ஜப்பானில் சௌதி மன்னர்: நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு

sau66

சுமார் 50 ஆண்டுகளில் சௌதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார். மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோ ......

Learn more »

சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி – ஐ.நா அறிவிப்பு

chi

சிரியா போரில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு, 2016 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் மிக மோசமானதாக அமைந்துள்ளது என ஐ.நா சபையால் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா போரில் 650க்கும் மேற் ......

Learn more »

காத்தான்குடியில் பெற்றோல் குண்டுகள் மீட்பு (photo)

z6

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கர்பலா வீதியில் இரண்டு பெற்றோல் குண்டுகளை இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி ப ......

Learn more »

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு விழா

indian muslims66

சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு திருநெல்வேலி, பொருட்காட்சி திடல், மார்ச் 11, சனிக்கிழமை, 2017 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு நிறுவன நாள் சிறுபான்மையினர் உரிமை பாதுகா ......

Learn more »

டிரம்ப் நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்

t

அமெரிக்காவின் நியு யார்க் மத்திய வழக்கறிஞர் ஒருவர், டிரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்ட போது அவர் உள்பட 45 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய மறுத்திருந்த நிலையில், தான் பதவி நீக்கம் செய ......

Learn more »

பிரேசிலில் அதிகளவில் பரவும் யெல்லோ ஃபீவர் எனப்படும் மஞ்சள் காய்ச்சல்

hh

பிரேசிலில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான திடீர் நோய் பரவல் ஒன்றை நாடு எதிர்கொண்டுவரும் நிலையில், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் யெல்லோ ஃபீவ ......

Learn more »

உ.பி. தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?

muslims

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு தராத பாரதீய ஜனதா கட்சி, அங்கு நான்கில் மூன்று பங்கு வெற்றி பெற்று இமாலய சாதனை நிகழ்த்தியிருக்க ......

Learn more »

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: தென்கொரிய பெண் அதிபர் பதவி பறிப்பு

ko666

சியோல், தென் கொரிய நாட்டின் அதிபராக முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பார்க் கியுன் ஹை (வயது 65). பெண்ணான இவருக்கு சோய் சூன் சில் என்ற தனது நெருங்க ......

Learn more »

தங்களது குழந்தைக்கு கனடா பிரதமரின் பெயரைச் சூட்டிய முஸ்லிம் பெற்றோர்

ca66

கனாடாவில் குடியிருக்கும் சிரியா குடும்பம் ஒன்று தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெயரை சூட்டி நன்றி தெரிவித்துள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் குடியிர ......

Learn more »

பர்மா: நூற்றுக்கணக்கான முஸ்லிகள் கொன்று எரிக்கப்பட்டார்களா?

rohin

(video) மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. வேண்டாத முஸ்லிம் சிறுபான்மையினரை பர்மி ......

Learn more »

இஸ்லாத்தை மறந்து இந்து பக்திப் பாடலை பாடிய முஸ்லிம் பெண்: வெடித்தது சர்ச்சை

son

தொலைக்காட்சி போட்டியொன்றில் முஸ்லிம் பெண் ஒருவர் இந்து பக்திப் பாடல் ஒன்றைப் பாடியமை சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கர்நாடகா தொலைக்காட்சியொன்றில்  பாடகருக்கான ப ......

Learn more »

வட கொரியாவிலிருந்து வெளியேறிய ஐ.நா பணியாளர்கள்

UN

வட கொரியாவிலிருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்ட ஐ.நாவின் இரண்டு பணியாளர்கள் உட்பட 11 மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. கிம் ஜங் நம்மின் கொலையால் வட கொரியா மற்ற ......

Learn more »

பேஸ்புக்கை உருவாக்கிய மார்க் டாக்டராகிறார்!

howard

எஸ். ஹமீத் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் மார்க் ஷூக்கர் பெர்க். மிகக் குறுகிய காலத்திற்குள் அவர் இந்த பேஸ்புக் என்னும் வலைத்தளம் மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அத்தோட ......

Learn more »

500KG  நிறையுடைய  இமான் அஹ்மதின் இன்றைய நிலை!

l66

எஸ். ஹமீத்  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தைச் சேர்ந்த, உலகிலேயே அதி கூடிய நிறை கொண்ட குண்டுப் பெண்ணான இமான் அஹமத் என்ற பெண்மணி உடல்  நிறையைக் குறைக்கும் பொருட்டு இந்தியாவின் மும ......

Learn more »

திடீர் தீ விபத்தில் 21 இளம் பெண்கள் உடல் கருகி மரணம்

gau

சிறுவர் மற்றும் இளைஞர் பராமரிப்பு விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 இளம் பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம், மத்திய அமெரிக்க நாடானா குவாதமாலாவில் நேற்று புதன்கிழமை ......

Learn more »

திருமணமாகாமல் கர்ப்பம்: அபுதாபியில் கைதான காதல் ஜோடி

lo66

திருமணமாகாமலே உடலுறவில் ஈடுபட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்டில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடியை விடுதலை செய்யுமாறு தென்னாப்பிரிக்க நபரின் பெற்றோர் மன்றாடுகிறார்கள். தென்னாப்பிரிக்க நபர ......

Learn more »

டிரம்பின் புதிய பயணத்தடைக்கும் எழுந்தது சட்ட சிக்கல்

trum

அமெரிக்க மாநிலமான ஹவாய், அதிபர் டிரம்பின் திருத்தப்பட்ட பயணத்தடைக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அந்த மாநில நீதிபதி ஒருவர் ஆணையிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பால் திருத் ......

Learn more »

வட கொரியா-மலேஷியா: போர் மூளுமா?

shoot

எஸ். ஹமீத் வட கொரியாவுக்கும் மலேசியாவிற்குமிடையில் போர் ஒன்று மூளும் அபாயத்தை அவ்வளவு இலகுவில் மறுதலித்துவிட முடியாத நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன. வட கொரியாவின் சர்வாதிகார அதிப ......

Learn more »

பாபர் மசூதி வழக்கை இழுத்தடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

ind

பாபர் மசூதி வழக்கை காலம் தாழ்த்தி வருவதற்கு உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்வானி, கல்யாண் சிங் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ......

Learn more »

Web Design by The Design Lanka