உலகச் செய்திகள் Archives » Page 5 of 164 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி பலி

water

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக தூண்டப்பட்டுள்ள வன்முறைக் காரணமாக இதுவரை 370,000 மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள் ......

Learn more »

இதுவரை உலகில் அடையாளம் காணப்பட்ட இராட்சத கடல்வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.

fis

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அமெரிக்காவில் வீசிய ஹார்வி புயலில், உயிரற்ற இராட்சத கடல்வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது. டெக்ஸாஸின் மத்திய நகரில் உள்ள கடற்கரையிலேயே கண்கள் அற்ற, கூ ......

Learn more »

ரோஹிஞ்சாக்கள்: நிலை தடுமாறுகிறதா இந்தியா?

roh

மியான்மரில் தப்பித்து சட்டவிரோதமாக வங்கதேசத்திலும் இந்தியாவிலும் குடியேறி வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறுவதாக சர்வதேச பார்வையாளர் ......

Learn more »

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை : ஐ.நா. சபை கூட்டத்தில் சூ கி பங்கேற்பு இல்லை

aank

ரோஹிங்யா முஸ்லிம் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் மியான்மர் தலைவி சூ கி பங்கேற்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் க ......

Learn more »

ஆப்பிள் புதிய செல்ஃபோன் ஐஃபோன் எக்ஸ்சை வெளியிட்டது

apple 8

தனது முதல் செல்ஃபோன் வெளிவந்த பத்தாம் ஆண்டின் நினைவு தினத்தில் புதிய செல்ஃபோனான ஐஃபோன் எக்ஸ்சை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். இப் புதிய செல்ஃபோனில் முகத்தை அடையாளம் தெரிந்து கொள்ளும் ......

Learn more »

ரோஹிஞ்சா பிரச்சனை: ‘பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்’ – ஐ.நா. பொது செயலாளர்

roh

மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் ந ......

Learn more »

ரோஹிங்யா இனத்தவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துங்கள் – கனடா பிரதமர் வேண்டுகோள்

canada

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்க ......

Learn more »

மலேசியா குரான் மதரஸாவில் பயங்கர தீ விபத்து – மாணவர்கள் உள்பட 25 பேர் பலி

malasi

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மதரஸா செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ......

Learn more »

”குரங்கு செல்ஃபி” புகைப்படம்” நீதிமன்ற தீர்ப்பு வெளியானது

mo.jpg2

”குரங்கு செல்ஃபி” புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர். 2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியி ......

Learn more »

“ரோஹிஞ்சாக்களை மியான்மர் திருப்பி ஏற்க வேண்டும்” – ஷேக் ஹசீனா

RO

மியான்மரிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் தப்பியோடிய பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹச ......

Learn more »

ஷரியாவில் தலையிட அனுமதிக்க முடியாது: அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

indian saria

இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்தில் தலையிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்கமுடியாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. ‘ஷரீயத் சட்டத்தில் தலை ......

Learn more »

நிலக்கண்ணி வெடியால் ஊனமுற்ற ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: அதிர்ச்சி தகவல்கள்

roh

மியான்மரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது ராணுவம் பதித்த நிலக்கண்ணிவெடிகள் மீது கால் மிதித்ததால் காயமுற்று ஊனமடைந்த ரோஹிஞ்சா முஸ்லீம்களிடம் பிபிசி உரையாடிய ......

Learn more »

இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் மத்திய அமைச்சர் கருத்து

kiran

இந்தியாவில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இதுவரையில் எந்தஒரு நிலையான திட்டமும் கிடையாது மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தகவல்புதுடெல்லி, ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளிய ......

Learn more »

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாக்கோப்

singapoore president

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் ......

Learn more »

இர்மா சூறாவளி: ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் கடும் பாதிப்பு

puyal

இர்மா சூறாவளியின் மையம் ஃபுளோரிடாவின் பெருநிலப்பரப்பை கடுமையாக தாக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சூறாவளி காற்றின் உயரம் 15 அடி உயரம் வரை இருக்கக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கை ......

Learn more »

எதிரியாக மாறிவிட்டார் ஆங் சான் சூகி: நோபல் பெற்ற டெஸ்மண்ட் டுடு காட்டம்

dudu

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் நோபல் அமைதி பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பாதிரியாரான டெஸ்மண்ட் டுடு ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி பேச வேண்டும் என்று கோ ......

Learn more »

ரோஹிங்யா முஸ்லிம்களின் கிராமங்கள் எரிக்கப்படுகின்றன – BBC செய்தியாளர்

ROHI

வன்முறை சம்பவங்களில் 400க்கும் அதிகமனோர் உயிரிழந்து உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசம் சென்று உள்ளனர். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் சூ கி அரசு உலக நாடுகளின ......

Learn more »

உயிரைக் காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம்

ro

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்த ......

Learn more »

உலகை பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் உண்மைகள்!

TR

உலகின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், கனடாவில் இருக்கும் புவியீர்ப்பு சக்தி குறைவானது என அறியப்படுகிறது. இந்த வித்தியாசமான நிகழ்வை 1960ல் தான் கண்டுபிடித்தனர். பூமியின் அடியில் ஒரு நெரு ......

Learn more »

மியன்மார் #ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் 08.09.2017ஆர்பாட்ட பேரணி!

ml.jpeg2.jpeg3

எம். எம். எம். நுஸ்ஸாக் மியன்மார் #ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் 08.09.2017ஆர்பாட்ட பேரணி!   ...

Learn more »

முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் – தெகலான் பாகவி

thehla

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; முத்தலாக் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந் ......

Learn more »

வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும் – டிரம்ப் எச்சரிக்கை

trum

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல ......

Learn more »

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிவதை நேரில் கண்ட பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

ro

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர். ரோஹிஞ்சா தீவிரவாதிக ......

Learn more »

இலங்கைக்கு இந்தியா ரோந்துக் கப்பல் வழங்கியது

boar

இலங்கை மற்றும் இந்திய கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், ‘வருணா’ என்ற ரோந்துக் கப்பலை இலங்கையிடம் இந்தியா முறைப்படி ஒப்படைத்தது. கொச்சி கடற்படைத் ......

Learn more »

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது – ஆங் சான் சூச்சி தகவல்

aan

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள் ......

Learn more »

Web Design by The Design Lanka