உலகச் செய்திகள் Archives » Page 8 of 189 » Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

பருவநிலை மாற்றம்: அமெரிக்காவுக்கு தீவிர எச்சரிக்கை

_104469324_2ae8072b-3a0f-4f8d-b489-42f5b5a4865d

“எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய ஆபத்துக்களை நாம் இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்மானிக்கும்” என நான்காவது தேசிய பருவநிலை ஆய்வு தெரிவிக்கிறது. மனித சுகாதாரம், பா ......

Learn more »

பாகிஸ்தானில் கராச்சி சீனத் தூதரகத்தின் மீது தாக்குதல் – 4 பேர் பலி

_104455355_8fe3bdaa-7026-4e1d-b795-3159e92b8514

BBC பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். க்ளிஃப்டன் பகுதியி ......

Learn more »

கஜ புயலில் 63 பேர் உயிரிழப்பு: 15,000 கோடி ரூபாய் கோரும் தமிழ்நாடு

_104444187_2ef0485a-21cf-422a-8790-1025fbb54279

BBC கஜ புயலினால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய மத்திய அரசு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரியிருக்கிறார். ......

Learn more »

ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி

_104423178_898630c5-474b-498a-a56c-3382f3cf246a

BBC ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீ ......

Learn more »

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெரு அதிபர் தஞ்சம் கோருகிறார்

_104393438_7683ea16-5715-4ed4-bd9c-90fb4992b3e6

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள பெரு முன்னாள் அதிபர் ஏலன் கார்ஸியா, உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளிக்க ஊழல் பெற ......

Learn more »

தாஜ்மஹாலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை

wf1

(எம்.ஏ.எம்.அஹ்ஸன்) வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க தாஜ்­ம­ஹாலில் முஸ்­லிம்கள் தினமும் தொழுகை நடத்­து­வ­தற்கு இந்­திய தொல்­பொருள் ஆய்வு மையம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. ஜூலை மாதத்தில் எ ......

Learn more »

காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம் – அஃப்ரிடி

_104346111_38a8d7d4-a0fe-4d83-9e55-5cb584d65532

காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம், அது  சுதந்திரமாகவே இருக்கட்டும். பாகிஸ்தானால் அதன்  நான்கு மாகாணங்களையே சமாளிக்க முடியவில்லை. காஷ்மீரை எப்படி பார்த்து ......

Learn more »

மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்

201811140233459180_Amnesty-International-strips-Myanmar-Aung-San-Suu-Kyi_SECVPF

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது. மியான ......

Learn more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?

201811140327417066_1_hbif6p8j._L_styvpf

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெ ......

Learn more »

ஜோர்டான்; வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி

201811101717478560_1_jorda-1._L_styvpf

ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகி ......

Learn more »

சோமாலியா குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

201811102114162439_1_moga-2._L_styvpf

சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. #SomaliaBlasts சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுக ......

Learn more »

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீண்டும் சிறையில் அடைப்பு

201811082007227222_Ailing-Bangla-ex-PM-Khaleda-Zia-shifted-back-to-jail_SECVPF

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று டிஸ்சார்ஜாகி மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு ப ......

Learn more »

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்

201811090435268081_White-House-CNN-reporter-clash-with-President-Trump_SECVPF

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட் ......

Learn more »

ஆப்கானிஸ்தானில் இராணுவ ரீதியாக அமெரிக்கா வெற்றிபெற முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி

f7

ஆப்­கா­னிஸ்­தானில் இரா­ணுவ ரீதி­யாக அமெ­ரிக்கா வெற்­றி­பெற முடி­யாது என ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள அமெ­ரிக்க உயர்ட்ட இரா­ணுவ தள­பதி ஜெனரல் ஒஸ்ரின் ஸ்கொட் மில்லர் அண்­மையில் இடம்­பெற்ற நேர் ......

Learn more »

குஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா?

_104188657_a30629da-e8d3-42a8-83e7-494a91b10ecf

யாஷ்பால்சின் சௌஹான் மற்றும் ரவி பர்மார் – பிபிசி குஜராத்தி குஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த காணொளியில், முஸ்லிம்களை ......

Learn more »

அமெரிக்க இடைக்கால தேர்தல் 2018: ஆரம்ப வெற்றியை பெற்ற ஜனநாயக கட்சி

_104200935_gettyimages-862557168

அமெரிக்காவில் நடந்துவரும் இடைக்கால தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடையும் சூழலில் உள்ள நிலையில், விர்ஜீனியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் இரண்டு இடங்களை வென்றுள்ள ஜனநாயக கட்சி இத்தேர ......

Learn more »

பிரேசில் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

201811041839388196_Organization-of-Islamic-Cooperation-slams-Brazil-decision-to_SECVPF

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடும் தனது தலைமை பிரேசில் தூதரகத்தை இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ......

Learn more »

இஸ்ரேல் விவசாயிகளால் ஜோர்டானில் இனியும் விவசாயம் செய்ய முடியுமா?

_103954881_70865cff-a814-41cc-8711-ea200e61830a

இஸ்ரேல் ஜோர்டான் இடையேயான அமைதி உடன்படிக்கையின் போது அதன் ஒரு ஷரத்தாக இஸ்ரேலுக்கு குத்தகைக்குவிடப்பட்ட இரண்டு இடங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது ஜோர்டான். வட ......

Learn more »

ஜமால் கசோஜி: கொலை செய்யப்பட்டது யாரால்? – செளதி விளக்கம்

_103954362_thisssss

சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊ ......

Learn more »

வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் பலி

201810192308477776_1_train-5._L_styvpf

சண்டிகர் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே வெள்ளிக்கிழமை இரவு ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அமிர்தசரசில் நட ......

Learn more »

பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’ – டிரம்ப்

_103849257_82d61c2b-f8f9-4574-88da-97f872fb4e62

செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டி ......

Learn more »

நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுத்தது ஏன்?

_103782814_whatsappimage2018-10-09at5.04.44pm-3

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார ......

Learn more »

7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்

_103712559_f31ca587-9641-4b99-80e8-9dd2406e80cc

7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில் ......

Learn more »

டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி

_103704551_5238c2b1-301e-4262-8cba-59f883369595

(BBC) இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு ‘டிரம்ப் எச்சரிக்கை’ எனும் அறிவிக்கை வந்துள்ளது. அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல ......

Learn more »

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் 2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை

201809291625054633_Kazakhstan-orders-2000-paedophiles-to-be-chemically_SECVPF

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததை அடுத்து, அந்த வழக்கில் சிக்கிய 2,000 குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க கஜகஸ்தான் அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள ......

Learn more »

Web Design by The Design Lanka