உலகச் செய்திகள் Archives - Page 9 of 196 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி?

இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய நிர்வாகத்த ......

Learn more »

காஷ்மீர் பதற்றம்: அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்ப ......

Learn more »

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே கடலில் கைது

மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு க ......

Learn more »

பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு

BBC பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த இந்த சண்டை 5 ம ......

Learn more »

பிரிட்டனில் இருந்து கழிவுப்பொருள்களை இலங்கையில் இறக்குமதி செய்தது யார்?

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றது. பிரிட்டனில் இருந்து சிலோன் மெட்டல் ப்ராசஸிங் கார் ......

Learn more »

இங்கிலாந்து நிதியமைச்சர் ஷாஜித் ஜாவித்…

Sulfikar இங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜாண்சன் தனது அமைச்சரவையின் நிதித்துறை பொறுப்பை ஷாஜித் ஜாவித் எனும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிக்கு வழங்கியுள் ......

Learn more »

பிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன்  புதன்கிழமை அதிகாரப்பூர்மாக பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன் 99 நாட்களில்பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அயர்லாந்து எ ......

Learn more »

இருளில் மூழ்கியது வெனிசூலா

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண ......

Learn more »

இஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள்

பாலத்தீனியர்கள் வீடுகளை இடித்து தகர்த்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கரை பகுதியை பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே இந்த வீடுகள் முறைகேடாக கட ......

Learn more »

இரான் – அமெரிக்கா பதற்றம்: பிரிட்டன் கப்பலில் சிக்கியுள்ள 18 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் த ......

Learn more »

அடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்?

Ashroff sihabdeen பெரியண்ணன் டொனால்ட் ட்ரம்பின் கூத்துக்கள் அண்மையில் சர்வதேச அரங்கில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. அவரும் வடகொரியத் தலைவரும் இரண்டு கொரியாக்களுக்குமிடையில் சந்தித்துக் கொண் ......

Learn more »

அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதி ......

Learn more »

ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம்

முஸ்லிம்கள் மனம் புண்படும்படி ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்லூரி மாணவி ரிச்சா பட்டேல், குரானை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந் ......

Learn more »

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் : அறுவை சிகிச்சை வெற்றி

தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித் ......

Learn more »

30 ஆண்டுகளுக்கு பின் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி – சொல்லும் காரணம் என்ன?

ஹர்ஷல் அகுடே – பிபிசி மராத்தி எழுபத்து ஐந்து வயதாகும் காஷினாத் மர்டண்ட்ரோ கவேலி மகராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரிலுள்ள வாங்கடேநகரில் வசித்து வருகிறார். ஐந்து மாடி குடியிருப்பில், ம ......

Learn more »

தமிழக மாணவர்களுக்கு புத்தக சுமை இனி இல்லை

பாடப்புத்தகங்கள் இல்லாமல் கையடக்க கணினி மூலம் படிக்கும் வசதியை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றும், முதற்கட்டமாக கையடக்க கணினி 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அம ......

Learn more »

வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

2009ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக இந ......

Learn more »

டிரம்ப் – கிம் சந்திப்பு

BBC வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகு ......

Learn more »

ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள்

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூடான் சுகாதார அமைச்சகத் ......

Learn more »

‘130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக வெற்றியை பார்க்கிறேன்’

“பல தசாப்தங்களுக்கு பிறகு, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்” என் ......

Learn more »

தவிக்கும் சென்னை: எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது?

BBC Tamil கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது? நெருக்கமான நகரம் தமிழ ......

Learn more »

முஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை

அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்து ......

Learn more »

அமெரிக்கா – இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா

இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்த ......

Learn more »

மக்களவைத் தேர்தல் 2019: பா.ஜ.க முன்னிலை – காஷ்மீரின் நிலை என்ன?

மாலை 4.30 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 343 தொகுதிகளிலும், காங்கிரஸ் 87 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 112 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. காஷ்மீர் கவலை பா.ஜ.கவின் இந்த வெற்றியானது இந்திய கட ......

Learn more »

இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய போராட்டத்தில் 6 பேர் பலி

இந்தோனீசியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட போராட்டங்களின்போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் அ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team