கட்டார் Archives » Page 3 of 6 » Sri Lanka Muslim

கட்டார்

சீதனத்தினால் இழந்த உயிர்; கனவல்ல இது நிஜம் (கத்தாரில் நடந்த உண்மைச் சம்பவம்)

dowry

(கத்தாரிலிருந்து சர்ஜூன்) கண்கலங்கியவனாக உண்மையை உரக்க எத்தணிக்கின்றேன் அன்று காலை 6.30 மணி கட்டார் நேரம் நான் வேலைக்கு செல்வதற்கு பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருந்தேன் ஒரு மனிதர் ......

Learn more »

09ம் திகதி ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில்

risvi

ஹாசிம் ஹம்ஸா   அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது. “நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற் ......

Learn more »

கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் (Gulf Federation for Kalmunai) கத்தாரில் அங்குரார்ப்பணம்!

kalmu.jpg2.jpg3.jpg4.jpg5

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் மிக நீண்ட கால ஆதங்கமான கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒருங்கிணைக்கபட்ட சிவில் சமூக கட்டமைப்பானது – “கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம்” என்ற பெய ......

Learn more »

கட்டார் வாழ் இலங்கையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்சிகளும்

qa

தகவல்: யு.எல். அலி அஷ்ரஃப் ஆல் சூரி கட்டார் வாழ் இலங்கையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்சிகளும் கட்டார் விளையாட்டு மைதானத்தில் (எஸ்.எல்.டி.சி) கட்டார் அமைப்பினால் நடைப ......

Learn more »

கட்டார் வாழ் இலங்கையருக்கான ஈத் விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள்

dd11

யு.எல்.அலி அஷ்ரஃப்   புனித ஹஜ்_ப் பெருநாளை முன்னிட்டு ளுடுனுஊ ஞயவயச அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி த ......

Learn more »

கட்டாரில் 615 பேர் இஸ்லாத்தில் இணைவு

qatar flag

எம்.வை.இர்பான் தோஹா காத்தார்- கத்தாரில் ரமழானில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் 615 வெளிநாட்டவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் இதில் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் -517 பேர் இந ......

Learn more »

கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்.

ka.jpg2.jpg3

கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் நேற்று (10-07-2015) வெள்ளிக்கிழமை கட்டார் டோஹாவிலுள்ள BCAS கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டார் வாழ் கல்முனை சகோதரர் ......

Learn more »

கட்டார் இப்தார் நிகழ்ச்சி 2015

ALUMNI ASSOCIATION OF ISLAHIYYAH   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு, மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளை ஏற்பாட்டில் வருடா வருடம் ஏற்பாடு செய்யப்பட்டு வர ......

Learn more »

கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்

IFTHAR

  கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQ வின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 26-06-2015ம் திகதி ஜம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் MMM.உவைஷ் (பலாஹி) அவர்களின் தலைமையில் ரய்யான் ஷெய ......

Learn more »

அகார் முஹம்மத் ஆற்றிய கட்டார் உரையின் சில முக்கிய அம்சங்கள்

qatar flag

-நாகூர் ழரீஃப்- . கத்தாரில் (22-06-2015) ஆரம்பமான மேற்படி கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்ட அஷ்ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ......

Learn more »

அகார் முஹம்மத் கலந்துகொள்ளும் இஸ்லாமிய கருத்தரங்கு

qatar flag

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது ப ......

Learn more »

கத்தாரில் ‘தஃவா’ப் பணி

qatar flag

நாகூர் ழரீஃப்- கத்தாரில் முன்னணி தஃவா அமைப்புக்களில் ஒன்றான ‘கத்தார் கெஸ்ட் சென்டர்’ புனிதமிகு றமழான் மாதத்தினை ‘தஃவா’ மாதமாகப் பிரகடணப்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நா ......

Learn more »

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

oluvil

ஒரு பஸ் வண்டி-  நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.   வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந் ......

Learn more »

கட்டாரில்  “தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்”   என்ற தலைப்பில்  வாராந்த ஈமானிய அமர்வு 

qatar11

  (by.கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் ` அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு  தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் ......

Learn more »

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கட்டார் 50 மில்லியன் நிவாரண உதவி

qatar

  அதிபர் கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ள ......

Learn more »

வில்பத்து விவகாரம் ; மைத்திரியின் முகமூடி கிழிந்தது

maithry6

  வில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது.   ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத் ......

Learn more »

வில்பத்து சலசலப்பும்; அகதி முஸ்லிம்களின் அவதியும்

vil3

    கட்டுரை – சுஐப் எம். காசிம் படங்கள் – அஸ்ரப் ஏ சமத்     இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டின் தேசியச் சொத்துகளை அழியாமலும் சிதையாமலும் பாதுகாக்கக் கடமைப்பட ......

Learn more »

கட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்

qatar flag

கட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவர்கள் நாடுதிரும்பவுள்ளனர். அண்மையில் கட்டாரில் இடம் ......

Learn more »

கட்டாரில் 21 இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில்

qatar flag

கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 21 இலங்கையர்களையும் கட்டார் அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்துள் ......

Learn more »

விஷேட இஸ்லாமிய நிகழ்ச்சி -கட்டார்

qa11

  மார்க்க உணர்வும், அறிவும், வாழ்வும்  இல்லாவிட்டால் எந்த வாழ்விலும் எம்மால் வெற்றிபெற முடியாது. மார்க்க உணர்வும் வாழ்வும் கூடிக் குறையும் நிலையிலேயே எம் பெரும்பாலானோர் வாழ்வுநிலை உ ......

Learn more »

புதிய தேர்தல் சட்டமூலத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கான யோசனைகள்

voted-UVA_election

    புதிதாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அல்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகி ......

Learn more »

கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு

urgent

Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த  கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர ......

Learn more »

கட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எ

qa11

    கட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’    எனும் தலைப்பில் வாராந்தஇஸ்லாமிய வகுப்பு இன்று 04 MAY 2015 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கட்டார் ப ......

Learn more »

அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்களின் ஷதக்கா ஜாரியா அமைப்பு

qatar flag

அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா ” (ASJO )எனும் அமைப்பொன்றை 17.04.2015 அன்று அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் உருவாக்கபெற்றுள்ளனர்.    அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் தங்கள் கூட்டு முயற்சி ......

Learn more »

Web Design by The Design Lanka