கட்டுரைகள் Archives » Page 7 of 199 » Sri Lanka Muslim

கட்டுரைகள்

மாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 18

mathus

சிவா ராமசாமி மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற இரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. அதேசமயம் இந்த கடத்தலுடன ......

Learn more »

திருகோணமலை மாவட்டதில் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர்

20190223_152543-1

(எம்.ஏ.முகமட்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு முதலாவது இளம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் ரசாக் ஆலிம் முகம்ம ......

Learn more »

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா ?

Crumpled question marks heap

இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வினை வழங்கும் பொருட்டு இன்றைய அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் பற்றி பேசப்படுகின்றது. இந்நாட்ட ......

Learn more »

புதிய நகல்யாப்பு- பாகம் 3 : YLS. ஹமீட்

Cartoon-Constitution

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் —————————————————— முதலாம், இரண்டாம் பாகங்களில் புதிய நகல்யாப்பில் முழுமையான சமஷ்டி பிரேரிக்கபட்டிருக்கிறது, அதாவது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அ ......

Learn more »

ஒஸ்கார் விருதை வெல்ல உதவிய பக்கீரின் சிந்தனைகள்

396007_53415360

MUFIZAL ABOOBUCKER SENIOR LECTURER DEPARTMENT OF PHILOSOPHY UNIVERSITY OF PERADENIYA A.R றஹ்மான் எனும் #சூபித்துவ_இசை #ஆளுமை, இசை எனும் ஈர்ப்பினால், மனித மனங்களையும் ,உலகையும் வென்ற “இசைப்புயல்” AR RAHMAN பற்றி பலரும் இசையமைப்பாளர்,Composer,தயாரிப்பா ......

Learn more »

முகம்மட்டுக்கு உயர் விருது

tt1

ஜக்கிய நாடுகள்(UN) இலங்கைக்கான தன்னா்வ நிலையத்தின் 2018 வீ விருது (National Peace Building Award தேசிய சமாதானத்தினை கட்டி எழுப்பிய விருது) fight Cancer team in Sri Lanka . மற்றும் கதிஜா பவுன்டேசனின் ஸ்தாபகத் தலைவா் எம்.எஸ்.எச் மு ......

Learn more »

கூர்மையடையும் குடும்ப முரண்பாடுகள்

wedding in sa

அரசியல் கட்சிகள் முதல் குடும்ப இல்லங்கள் வரை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தலைவர்கள் உறுப்பினர்கள் ஆசிரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மேல்நிலை ......

Learn more »

தாய் மொழி தினம்

asees

Basheer Segu Dawood இலங்கை முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ்தான் என்பதை அறிஞர் அஸீஸ் தலைமையிலான அன்றைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் கடும் விவாதங்கள், நிறுவுதல்கள் மூலம் நீரூபித்து பிரகடனம் செய்தனர். முஸ் ......

Learn more »

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

muslims

முகம்மது தம்பி மரைக்கார் சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.   பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளை ......

Learn more »

இந்திய பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றவுடன், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவும் செளதி அரேபியாவும் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மோதி ரியாத் சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாடு சுற்றுப் பயணமாக முடி இளவரசர் முகமது பின் சல்மான் புது டில்லிக்கு பிப்ரவரி 19 மற்றும் 20ஆம் தேதி வருகிறார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளின் உறவு நெருக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – செளதி அரேபியா உறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரிதும் செளதி அரேபியாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் நான்கில் ஒரு சதவிகிதம் செளதியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே 2018 – 2019ஆம் ஆண்டு மட்டும் 87 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருக்குமென கணக்கிடப்படுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்து செளதிதான் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. ஆனால் இந்த நெருக்கம் வர்த்தகத்தை கடந்து முன்னேற்றமடையவில்லை என்கிறார்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தை அவதானிப்பவர்கள். இருதரப்பு உறவு ஸ்திரமாக இருந்தாலும், அந்த உறவு வாங்குபவர், விற்பவர் என்ற நிலையில்தான் உள்ளது என்கிறார் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கமால் பாஷா. பாகிஸ்தான் – செளதி – இந்தியா இந்தியா பாகிஸ்தான் உறவை காட்டிலும், இந்தியா செளதியின் உறவு நன்றாகவே உள்ளது. முழுக்க முழுக்க செளதி இந்தியாவின் பக்கம் திரும்புமா? என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது. இதற்கு காரணமும் இருக்கிறது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, “இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது”. “டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி” என்கிறார். “இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழங்குமா என்று உறுதியாக தெரியாது” என்கிறார். காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது. செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம் வர்த்தகம் இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை. அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா செளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. பேராசிரியர் பாஷா, “செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்” என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption கோப்புப் படம் இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை. செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது. இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும். இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும். ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை. “பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது” என்கிறார் பாஷா. பகை நாடுகள் இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது. கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள். இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு. செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா? “நட்பு நாடுகளை சமமாக நடத்தி வருகிறது இந்தியா.இந்திய வெளியுறவு கொள்கையில் உடனே எந்த மாற்றமும் வராது” என்கிறார் பேராசிரியர் பாஷா. தற்போதைய இந்திய செளதி உறவானது, அந்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள், இரு தரப்பு வர்த்தகம், முதலீடு இதனை சார்ந்தே இருக்கிறது. முடியரசரின் வருகை பெரும் முதலீட்டை கொண்டு வருமென இந்தியா நம்புகிறது.

_105699321_6399c949-66c4-4a38-950c-9884e839bbc9 (1)

அபிஜித் ஸ்ரீவாத்சவ் – பிபிசி செய்தியாளர் காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த ‘நெருங்கிய நட்பு ......

Learn more »

முஸ்லிம் இலக்கியவாதிகள் தமிழோடு இணைந்து தமிழை வளா்க்கின்றாா்கள் – பேராசிரியா் சந்திரசேகரன்

uuuu

இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என்று இன்றும் போற்றப்படும் திரு. எஸ்.டி சிவநாயகம் அவாகளை ஆசிரியாராகக் கொண்டு வந்த தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் கல்முனையில் இருந்து 1966களி ......

Learn more »

காஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரசியலும்

kasmir56

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியானது தாங்கள் இழந்துள்ள செல்வாக்கினை கட்டியெழுப்பும் நோக்கில் காஸ்மீர் தாக்குதலை பயன்படுத்தி வருகின்றது. தாங்களே இந்த தாக்குதலை நட ......

Learn more »

காஷ்மீர்

IMG_4617

Ayyappan சம காலத்தில் நடந்த விடுதலை போராட்டங்களில் ஈழ விடுதலை போராட்டமும் காஷ்மீர் விடுதலை போராட்டமும் முதன்மையானது, ஆதலால் நீண்ட காலமாகவே காஷ்மீரை பார்க்க வேண்டும் என்ற திட்டம்… நண்பர் ......

Learn more »

காஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீர் மாநிலம் எப்படி உள்ளது?

kazmir

ரியாஸ் மஸ்ரூர் பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில், இந்தியக் காவல் படையினர் மீது வியாழனன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் க ......

Learn more »

காஸ்மீரில் இந்திய இராணுவம் மீதான தற்கொலை தாக்குதலும், வலுவிழந்த நீண்டகால போராட்டமும்

_105648721_kashmir01

இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதளினால் 44 இந்திய இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பதட்டம் ஏற்பட்டு ......

Learn more »

தீர்வுகளுக்கான காத்திருப்பு!

problems

முப்பது நூற்றாண்டு வராலாற்றக் கொண்ட இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லது மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஆய்வுகள் இதுவரை தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், பல்லாண்டு காலமாக சிங்க ......

Learn more »

புருசனை அரசனாக்கிய சூபித்துவ ஆளுமை

Rare-picture-of-Imran-Khan-with-wife-Bushra-Maneka

முபிஸால் அபூபக்கர், மெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம், இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலக ......

Learn more »

மொட்டு அணியின் மௌட்டீகப் பாய்ச்சலுக்குள் சிறுபான்மை உரிமைகள் தப்பிப் பிழைக்குமா?

Suaib Article

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் கட்டவிழ்க்கப்படும் அடிப்படைவாதக் கருத்தாடல்கள்,மதத் தீவிரவாதம்,வெளிநாட்டு அமைப்புக்களுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்புள்ளதா ......

Learn more »

தோல்வியை ஒத்துக் கொண்டு இராஜினாமா செய்கிறாரா சிராஜ் மசூர்?

siraj mashoor

Mohamed Nisfer முழுநேர அரசியல்வாதியல்லாத சிராஜ் மசூர் இலக்கியம், ஆய்வு, ஊடகம் என இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிலும் முழுமையான நிறைவான எதனையும் வெளிப்படுத்தும் முதல் இடைநடுவே காலம் கடந்து அ ......

Learn more »

இனவாதிகளின்; புலக்காட்சி!

pikku pikku

ஒருவரின் ஐம்புலன்கள் ஒரு பொருளை அல்லது சம்பவத்தை எவ்வாறு உணர்ந்து அறிகிறதோ அவ்வாறே அப்பொருளும், சம்பவமும் அவருக்குப் புலப்படும். உளவியல் இதனை புலக்காட்சி என வரைவிலக்கணப்படுத்துகிறத ......

Learn more »

மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்…! ரிப்போட் – 9

madush-2

Siva Ramasamy மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய புதிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன… ஏற்கனவே நாமல்குமார வெளிப்படுத்திய ஜனாதிபதி படுகொலை சதி விவகாரத்தில் சிக்கிய ட ......

Learn more »

அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்

s-1

கியாஸ் ஷாபி கிண்ணியா ஒரு ­மாத காலத்­துக்குள் கிண்­ணியா பிர­தேச பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மான 28 ஆயிரம் மாடுகள் உயி­ரி­ழந்­துள்ள செய்­தி­யா­னது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி ......

Learn more »

சுமந்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமைத்துவமா?

sumenthiran

Purujoththaman Thangamayl கூட்டமைப்பின் தலைவராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவிருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை மேற்கொள்காட்டி தென் இலங்கை ஊடகமொன்று கடந்த திங்கட்கிழமை செய்தி வெளி ......

Learn more »

எமது பண்பாட்டின் பாதுகாவலர்களான பக்கீர்களைப் பாதுகாப்போம்,

refai-faqirs450

MUFIZAL ABOOBUCKER SENIOR LECTURER DEPARTMENT OF PHILOSOPHY UNIVERSITY OF PERADENIYA ஒரு சமூகம் உயிர்ப்புள்ள சமூகமாக செயற்படவேண்டுமாயின், அது பல பண்பாட்டுக் கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் முஸ்லிம் சமூக மரபில் தமக ......

Learn more »

புதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா? – Y.L.S. ஹமீட்

Cartoon-Constitution

புதிய அரசியலமைப்பிற்கான வரைபு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு முஸ்லிம் அதனை படித்து அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வானானால் அதில் முஸ்லிம்களுக்குள்ள ஆபத்தை விளங்கிக ......

Learn more »

Web Design by The Design Lanka