ஜனாஸா அறிவிப்பு Archives - Page 5 of 11 - Sri Lanka Muslim

ஜனாஸா அறிவிப்பு

நற்பிட்டிமுனை அசன் ஹபீபுல்லாஹ் சடலமாக மீட்பு

கல்முனை – பாண்டிருப் பெரிய குளத்தில் நீரில் மூழ்கிய நிலையில் நேற்று (14) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நற்பிட்டிமுனை – 01 ஐ சேர்ந்த அசன் ஹபீபுல்லாஹ்(வயது-43) என அடைய ......

Learn more »

ரைத்தலாவெலயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் S.L.M ஹாசிம் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் ரைத்தலாவெலயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரான அல்ஹாஜ் S.L.M ஹாசிம் காலமானார். இவர் மர்ஹூம் சுலைமான் லெப்பை, ஆசியா உம்மா ஆகியோரின் அன்புப் புதல்வரும், ஹாஜியானி முஸம்மிலா ஆசி ......

Learn more »

கல்ஹின்னை ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பேரிழப்பாகும் – அமைச்சர் ஹலீம்

கலவீட்டுக்கவிராயர் என அனைவராலும் அழைக்கப்படும் கல்ஹின்னையை சேர்ந்த இரு மொழிக் கவிஞர் கலாபூசணம் எம். எச். எம். ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பேரிழப்பாகும் என்று முஸ் ......

Learn more »

மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த திருமதி கனூன் வபாத்

மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த திருமதி கனூன் ஓய்வுபெற்ற ஆசிரியை இன்று (11) வபாத்தனார்கள். விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் ஆசிரியாரான இவர் இதேபாடசாலையில் நீண்டகாலம் சேவையாற் ......

Learn more »

வாகன விபத்தில் வாழைச்சேனை இப்ராஹீம் வபாத்

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை 4ம் வாட் மீன்பிடி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் இப்ராஹீம் என்பவர் இன்று காலை (09.07.2017) நாவலடி சேர்விஸ் செட் முன்பாக வைத்து லொறி ஒன்றுடன் மோதுண்டு வபாத் இன்னாலில ......

Learn more »

அஷ்ஷய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களது மனைவி காலமானார்

*ஜனாஸா அறிவித்தல்.* தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த பிரச்சாரகர்களில் ஒருவரும், UTJ அமைப்பின் தலைவருமான அஷ்ஷய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களது அன்பு மனைவி காலமானார். إنا لله وإنا إليه راجعون அண்ணாரின் ஜ ......

Learn more »

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் தாயார் காலமானார்

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் தாயார் ஹாஜியாணி எஸ்.ரீ. ஆமினா உம்மா வயது (67) இன்று (28) காலை காலமானார். ஏறாவூர், காட்டுப ......

Learn more »

தம்பலகாமம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் 98 அரபா நகரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வபாத்

அரபா நகர் மஹ்ரூப் நிப்ராஸ், அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை-கன்தளாய் பிரதான வீதி பாலம்போட்டாறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள ......

Learn more »

மாவனல்லையில் லொறி குடை சாய்ந்ததில் காத்தான்குடி மன்சூர் வபாத்

மாவனல்லை பகுதியிலிருந்து தோப்பூருக்கு விற்பனைக்காக மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியின் டயருக்கு காற்று போய் நேற்று (16) மாலை லொறி குடை சாய்ந்ததில் லொறியில் பயணித்த மூவரில் இரண்டு பேர் உய ......

Learn more »

ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறிய தாயார் வபாத்

Safan Siraj ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறிய தாயார் சித்தி ஆரிபா சமீம் இன்று (16) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கொழும்பு ......

Learn more »

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மனைவி காலமானார்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் மனைவி கிதுருன்நிசா இன்று வெள்ளிக்கிழமை காலமானார். குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கொழும்பிலுள்ள வைத ......

Learn more »

ஆளுமை மிக்க மனிதர் எம்.ஐ.எம்.முஸ்தபா காலமானார்

கல்முனையைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமான எம்.ஐ.எம் முஸ்தபா காலமானார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ......

Learn more »

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜித் நூர் மசூதியில், கவிக்கோ அப்துல் ரகுமானின் உடல் நல்லடக்கம் (photo)

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜித் நூர் மசூதியில், கவிக்கோ அப்துல் ரகுமானின் உடல் நல்லடக்கம் :கவிக்கோ மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு பேரிழப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ......

Learn more »

தம்பலகாமம்: முகம்மது மலீக் விபத்தில் வபாத்

தம்பலகாமம் -கிண்ணியா பிரதான வீதி கோயிலடி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்றிரவு (03) 07 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள ......

Learn more »

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் முன்னாள் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அமானுல்லாஹ் அதிபர் வபாத்

நன்றி – Anees Shariff மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைனாள் அதிபரும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக)மிக நீண்ட காலம் பணி ......

Learn more »

ஓட்டமாவடி உசன் ஹாஜியார் வபாத்

(எச்.எம்.எம். பர்ஸான்) ஓட்டமாவடி 2 ம் வாட் எம்.கே.வீதியைச் சேர்ந்த உசன் ஹாஜியார் புனித நோன்பினை நோற்ற நிலையில் மாரடைப்பு காரணமாக சற்றுமுன் வபாத். இன்னாலில்லாஹீ வஇன்னா இலைய்ஹீ ராசுவூன். இவர ......

Learn more »

யாழ் ஜந்து சந்தி முகம்மது சர்ஜூன் விபத்தில் வபாத்

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள நூரா மும்மொழி தொடர்பாடல் வர்த்தக நிலைய உரிமையாளர் சனூன் முகம்மது சர்ஜூன்(வயது-35) காலமானார். சமூக சேவகரும் தொழிலதிபருமான எம்.சனூனின் புதல்வரான இவ ......

Learn more »

பிரதி அமைச்சர் ஹரீஸின் தந்தையின்‌ மறைவு: அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன், Firows Mohamed) விளையாட்டு துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தந்தை கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஹபீப் முகம் ......

Learn more »

காத்தான்குடி அமானி நழீமி வபாத்

ஜனாஸா அறிவித்தல் : ****************************** காத்தான்குடி கடற்கரை வீதி, அஹமதியா லேனில் வசித்து வந்த, முன்னாள் கா.குடி ஜம்இய்யத்துல் உலமாவின் நிருவாகச் செயலாளர் அஷ்ஷேய்ஹ் CMM.அமானி நழீமி அவர்கள் நேற்றிர ......

Learn more »

தம்பலகாமத்தில் முகம்மது பரீட் எனும் இளைஞனை முதலை இழுத்துச் சென்றுள்ளது

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெலியன் களப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞன் இன்று (22) அதிகாலை 3.00 ......

Learn more »

வாழைச்சேனை இ.போ.சபை ஊழியர் அன்வர், பஸ் விபத்தில் மரணம்

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையில் (CTB) பணிபுரியும் ஓட்டமாவடியைச் சேர்ந்த எச்.எம்.எம். அன்வர் வயது (36) ஒரு பிள்ளையின் தந்தை கடந்த 09.05.2017 ம் திகதி வாழைச்சேனைய ......

Learn more »

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி முகம்மது தன்ஸிர் வபாத்

சம்மாந்துறையில் வசித்துவந்த ஆதம்பாவா முகம்மது தன்ஸிர் (வயது 27) என்ற இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் புடைவைக் கடையொன்றில் புதன்கிழமை (17) இரவு அலு ......

Learn more »

நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற கடலுக்குள் பாய்ந்த சர்பான் வபாத்

திருகோணமலை மட்கோ கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச்சென்ற 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி இன்று (11) 11.30மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.மட்கோ ......

Learn more »

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம் நிலாம் அவர்களின் இளைய புதல்வர் வபாத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37) இன்று மாலை காலமானார். இரு பிள்ளைகளின் தந்தையா ......

Learn more »

காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் பாத்திமா ஸஹா உயிரிழப்பு

காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று மாலை உயிரிழந்தள்ளார் என காத்தான்குடி சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் பாதிக ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team